அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 23 வியாழன், மார்கழி–8, முஹர்ரம் – 16 | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. For more details visit... http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை காங்கிரஸ் அறிவிப்பு | ஓட்டல் உணவில் விஷம் கலக்க அல்கொய்தா சதி அமெரிக்காவில் புதிய ... | ||||||||||
உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி ... | அமெரிக்க- ரஷ்யா அணு ஆயுதகுறைப்பு ஒப்பந்தம்: செனட் சபை ஒப்புதல் | ||||||||||
பாகிஸ்தானை அடித்து நொறுக்குவோம்: அமெரிக்காவிடம் சொன்ன மொரார்ஜி | |||||||||||
ஐசிசியின் சிறந்த ஒருநாள் அணியில் சச்சின், சேவாக், தோனி, ஹர்பஜன் | காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் பைல்கள் திடீர் மாயம் சி.பி ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1783 | ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். | ||||||||||
1947 | முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. | ||||||||||
1954 | முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது. | ||||||||||
1958 | டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது. | ||||||||||
1979 | சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர். | ||||||||||
1986 | எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது. | ||||||||||
2005 | சாட் சூடானுடன் போரை அறிவித்தது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2004 | பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921) பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
780 | புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. | ||||||||||
Puran-thArkaN n-eermalakach sAkiRpin sAkkAdu Iran-thukOL thakkathu udaiththu. | |||||||||||
If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain?. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு. | If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒரே ஒர் இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒட்டுதல்(பெ) | ottuthal | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. நெருக்கம், பற்றுதல் (ne-rukkam, patRRuthal) | 1. Attachment, bond of affinity. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment