அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 20 திங்கள், மார்கழி–5, முஹர்ரம் – 13 | |||||||||||
Home Away from Home – Avvai Tamil Sangam's mission on group housing. Click the below link for more details http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் `திடீர் ... | |||||||||||
பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு ராகுல்காந்தி 22-ந் தேதி மதுரை வருகை | 89வது பிறந்த நாள் நிதியமைச்சர் அன்பழகனுக்கு முதல்வர் நேரில் ... | ||||||||||
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா 2வது இன்னிங்சில் இங்கிலாந்து திணறல் ஆஸி.க்கு வெற்றி வாய்ப்பு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
69 | நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான். | ||||||||||
1803 | பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. | ||||||||||
1844 | இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. | ||||||||||
1943 | பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது. | ||||||||||
1951 | அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது. | ||||||||||
1955 | கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1960 | வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது. | ||||||||||
1988 | போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது. | ||||||||||
1989 | பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது. | ||||||||||
1999 | போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
777 | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | ||||||||||
suzhalum isaivaeNdi vaeNdA uyirAr suzhal yAppuk kArikai n-Erththu. | |||||||||||
Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும். | The fastening of ankle-ring by those who desire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பெரும் துன்பங்கள் சிறு துன்பங்களை மறக்கச் செய்கின்றன. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒசியல்(பெ) | osiyal | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. கிளை முறிக்கப்பட்ட மரம் (kiLai muRikkappatta maram) | 1. Tree a branch of which has been broken. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment