| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
| டிசம்பர் – 17 வெள்ளி, மார்கழி–2, முஹர்ரம் – 10 | |||||||||||
| முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
| இந்தியாவும், சீனாவும் நட்புடன் இணைந்து முன்னேறுவோம்ச பிரதமர் ... பாதுகாப்பு கெடுபிடி : பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா | நில ஒதுக்கீடு ஊழல் புகார்: எடியூரப்பாவுக்கு கவர்னர் கடிதம் ... | ||||||||||
| முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் மிரட்டல் எதிரொலி ... | |||||||||||
|
தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் துணை முதல்வருக்கு உலக வங்கி ... | |||||||||||
| இங்கிலாந்து அபார பந்துவீச்சு ஆஸ்திரேலியா 268 ஆல் அவுட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா திணறல் (105/6) | |||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
| வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
| 1718 | பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது. | ||||||||||
| 1819 | சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான். | ||||||||||
| 1834 | அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
| 1903 | ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர். | ||||||||||
| 1926 | லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார். | ||||||||||
| 1947 | இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது. | ||||||||||
| 1961 | கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது. | ||||||||||
| 1983 | லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். | ||||||||||
| 1989 | 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது. | ||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
| 2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
| 2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
| The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
| 775 | விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | ||||||||||
| Viziththa kaN vaelkoNa teRiyA aziththimaippin ottanRo vanka Navarkku. | |||||||||||
| To hero fearless must it not defeat appear, If he but wink his eye when foemen hurls his spear. | |||||||||||
| பொருள் | Meaning | ||||||||||
| களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும். | Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe)? | ||||||||||
| இன்றைய பொன்மொழி | |||||||||||
| கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது | |||||||||||
| இன்றைய சொல் | Today's Word | ||||||||||
| ஒக்கலை (பெ) | okkalai | ||||||||||
| பொருள் | Meaning | ||||||||||
| 1. இடுப்பு (iduppu) | 1. Hip | ||||||||||
| TO READ TAMIL CHARACTERS | |||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment