அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 27, மாசி – 15, ரபியூலவல் – 12 | |||||
முக்கிய செய்திகள் | |||||
இந்திய-பாகிஸ்தான் பேச்சு தைரியமான நடவடிக்கை அமெரிக்கா பாராட்டு | |||||
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை ... | |||||
மாயமான அணு ஆராய்ச்சி மைய இன்ஜினியர்: சென்னை அருகே மின்சார ... | சாருலதா விவகாரம்: போலீஸ் உதவி கமிஷனர் கைதாகிறார் | ||||
மனைவி, குழந்தையை கொன்றபீகார் எம்.எல்.ஏ., தற்கொலை | நெய்வேலி நிலக்கரி கழக ஜெனரல் மானேஜர் கைது | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1700 | புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
1801 | வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. | ||||
1879 | சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
1933 | பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது. | ||||
1940 | ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
1951 | ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. | ||||
1991 | வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார். | ||||
இறப்புகள் | |||||
2008 | சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
558 | இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். | ||||
Inmaiyin innAthu udaimai muRaisaeyyA mannavan kORkeezp padin | |||||
To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king. | |||||
பொருள் | Meaning | ||||
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது. | Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice | ||||
இன்றைய பொன்மொழி | |||||
விடாமுயற்சி உள்ளவர்களின் உள்ளத்தில் கடவுள் இருக்கிறார். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுவு(பெ.) | ezuvu | ||||
பொருள் | Meaning | ||||
1. எழச்செய் (ezhachei) 2. ஓசை எழுப்பு (osai ezuppu) | 1. Cause to rise, raise 2. Produce or call forth sound | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Saturday, February 27, 2010
Daily news letter 27-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment