அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 22, மாசி – 10, ரபியூலவல் – 7 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பார்னெல் & ஸ்டெய்ன் ஆட்டம் வீண் இந்தியா த்ரில் வெற்றி | பனிச்சரிவுக்கு பலி 102 ஆக உயர்வு | ||||
பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு படிக்க பள்ளிகள் விடுமுறை | |||||
டபிள்யூ.ஆர்.வரதராஜன் உடல் மீட்பு | புணே குண்டுவெடிப்பு; பலி 15 ஆக உயர்வு | ||||
தீக்குளித்த மாணவர் சாவு: பதட்டம் | இத்தாலிய குட்ரோச்சியை பிடிக்க தண்டச் செலவு 40 லட்சம் ரூபாய் | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1853 | வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1948 | செக்கோசிலவாக்கியா கம்யூனிசப் புரட்சி இடம்பெற்றது. | ||||
1958 | எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை | ||||
பிறப்புகள் | |||||
1732 | ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799) | ||||
1857 | பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941) | ||||
1932 | எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009) | ||||
இறப்புகள் | |||||
1556 | ஹுமாயூன், முகலாயப் பேரரசன் (பி. 1508) | ||||
1944 | கஸ்தூரிபாய் காந்தி மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
553 | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். | ||||
n-AdoRum n-Adi muRaisaeyyA mannavan n-AdoRum n-Adu kedum. | |||||
Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring. | |||||
பொருள் | Meaning | ||||
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். | The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி, கவலை வாழ்க்கையின் எதிரி. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுத்தாணி(வி.) | ezuththANi | ||||
பொருள் | Meaning | ||||
1. பனையோலையில் எழுதுதற்குரிய கருவி (panaiyOlaiyil ezhuthuthaRkuriya karuvi) | 1. Stylus for writing on palmyra leaf. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment