அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 24, மாசி – 12, ரபியூலவல் – 9 | |||||
முக்கிய செய்திகள் | |||||
இந்தியாவில் 13 லுஃப்தான்ஸா விமானங்கள் ரத்து! | சீனாவிடமிருந்து திபெத்தை பிரிக்கவேண்டாம்: தலாய் லாமா | ||||
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் | காஷ்மீரில் 18 மணி நேர துப்பாக்கி சண்டை: 5 தீவிரவாதிகள் ... | ||||
ஏழாவது ஆண்டாக கட்டண உயர்வு இருக்காது: இன்று ரயில்வே பட்ஜெட் ... | 'மே தினச் சின்னம்' அமைக்க குரல் கொடுத்தவர்: கருணாநிதி புகழாரம் | ||||
விலைவாசி உயர்வு பிரச்சினை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ... | பெங்களூரு வணிக வளாகத்தில் பயங்கர தீ: 9 பேர் சாவு : தப்ப முயன்ற... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1881 | சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. | ||||
1918 | எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது. | ||||
1920 | நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1942 | வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1886 | ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர். ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். | ||||
1948 | ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர். ஜெ. ஜெயலலிதா, தமிழ் நாட்டு அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். | ||||
1955 | ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். | ||||
இறப்புகள் | |||||
1986 | ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904) ருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். பத்மபூஷண் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
554 | அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. | ||||
allaRpattu aatRRAthu azuthakaN NIranRae selvaththaith thaeykkum padai. | |||||
His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away?. | |||||
பொருள் | Meaning | ||||
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். | Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பணம் பேசத் துவங்கும் போது, உண்மை ஊமையாகி விடுகிறது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுமலை(பெ.) | ezumalai | ||||
பொருள் | Meaning | ||||
1. உதயகிரி (udayakiri) | 1. The eastern mountain from behind which the sun is opposed to rise. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment