அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 21, மாசி – 9, ரபியூலவல் – 6 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்; அனைத்து விஷயங்களையும் ... | இந்த ஆண்டின் பிற்பகுதியில்இந்தியா வருகிறார் ஒபாமா | ||||
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: ஒரே நாளில் இந்தியா 4 தங்கம் ... | |||||
மாணவர் தீக்குளிப்பு | கரசேவகர்களை அவமதித்து விட்டார் கட்கரி: பால் தாக்கரே ... | ||||
அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் பிரதமர் ... | ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயராது | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1804 | நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது. | ||||
1848 | கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். | ||||
1918 | கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது. | ||||
1937 | முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது. | ||||
1943 | இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனல் போர் முடிவுக்கு வந்தது. | ||||
1947 | எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார். | ||||
1960 | பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார். | ||||
1972 | சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது. | ||||
பிறப்புகள் | |||||
1878 | அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973) | ||||
1907 | எம். ஆர். ராதா (பெப்ரவரி 21, 1907 - செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார். இயற் பெயர் : மோகன் ராஜகோபால நாயுடு ராதாகிருஷ்ணன் வேறு பெயர் : நடிகவேள் | ||||
சிறப்பு நாள் | |||||
அனைத்துலக தாய்மொழி நாள் – பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
552 | வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. | ||||
vaelodu n-inRAn iduven RathupOlum kOlodu n-inRAn iravu. | |||||
As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift. | |||||
பொருள் | Meaning | ||||
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. | The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth". | ||||
இன்றைய பொன்மொழி | |||||
தாழ்விலும் சிறந்த மனிதர்கள் ஒருபோதும் அவமதிப்பு அடைவதில்லை. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுத்தறப்படி (வி.) | ezuththaRappadi | ||||
பொருள் | Meaning | ||||
1. எழுத்தோசை தெளிவுபட வாசி (ezuththOsai theLivupada vAsi) | 1. Read with clear articulation, pronounce words distinctly. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Sunday, February 21, 2010
Daily news letter 21-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment