அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 26, மாசி – 14, ரபியூலவல் – 11 | |||||
முக்கிய செய்திகள் | |||||
உலக கோப்பை ஹாக்கி புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் | மகளிர் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் | ||||
பாராட்டு மழையில் சச்சின் : கால் தொட்டு வணங்க கவாஸ்கர் விருப்பம் | சர்ச்சைகளின் நாயகரான இந்திய பிரபல ஓவியர் ஹுசைனுக்கு கட்டார் ... | ||||
சோனியா, மன்மோகனுக்கு அழைப்பு | துப்பாக்கிகள் கடத்திய ஏஜெண்டு கைது | ||||
டெல்லியில், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: ஹபீஸ் சயீது ... | ஆஸ்திரேலிய சிறப்பு பிரதிநிதி ஜோன் மெக்ராத் ராஜபக்சேவுடன் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1606 | டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர். | ||||
1848 | இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது. | ||||
1952 | ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார். | ||||
1991 | உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார். | ||||
1993 | நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
557 | துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. | ||||
thuLiinmai njAlaththiRku etRRatRRae vaen-than aLiinmai vAzum uyirkku. | |||||
As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe. | |||||
பொருள் | Meaning | ||||
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். | As is the world without rain, so live a people whose king is without kindness. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
விடாமுயற்சி உள்ளவர்களின் உள்ளத்தில் கடவுள் இருக்கிறார். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுவான்(பெ.) | ezuvAn | ||||
பொருள் | Meaning | ||||
1. கிழக்குதிசை (kizhakkuthisai) | 1. The east, as the place of sunrise | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment