அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 25, மாசி – 13, ரபியூலவல் – 10 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பிடி கத்தரி விவகாரம் ஆய்வுக்குப் பின்னரே அனுமதி: மன்மோகன் சிங் | காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக ... | ||||
பென்னாகரம் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.அன்பழகன்... | மொத்த மதிப்பெண் 500 சமச்சீர் கல்வி திட்டத்தில் 7 பாடங்கள் இடம்... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1836 | சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். | ||||
1837 | தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். | ||||
1932 | அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். | ||||
1988 | மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது. | ||||
2007 | ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
556 | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. | ||||
Mannarkku mannuthal sengkOnmai aqthinRael mannAvAm mannark koLi | |||||
To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light. | |||||
பொருள் | Meaning | ||||
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும். | Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
மனதிற்கும் எழும் கோபங்களை அறிவினால் அடக்குபவன் மகாத்மா ஆவான். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுமீன்(பெ.) | ezumeen | ||||
பொருள் | Meaning | ||||
1. சப்தரிஷி மண்டலம்(saptharishi maNdalam) | 1. The seven principal stars of Ursa Major, charles's Wain. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment