அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 23, மாசி – 11, ரபியூலவல் – 8 | |||||
முக்கிய செய்திகள் | |||||
ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி: வசுந்தரா ராஜே ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1893 | ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். | ||||
1904 | 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது. | ||||
1905 | ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1917 | சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது. | ||||
1941 | புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. | ||||
1947 | அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1965 | மைக்கேல் டெல், டெல் நிறுவனத்த்தை ஆரம்பித்தவர். | ||||
இறப்புகள் | |||||
1503 | அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408) தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
554 | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. | ||||
kUzung kudiyum orungkizakkum kOlkOdich s0055zAthu seyyum arasu. | |||||
Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose. | |||||
பொருள் | Meaning | ||||
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். | The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பிச்சைக்காரனுக்கு காசு கொடுப்பதை விட வேலை கொடுங்கள். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழுபோது(வி.) | ezupOthu | ||||
பொருள் | Meaning | ||||
1. உதயகாலம். (uthayakAlam) | 1. Time of sunrise | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment