அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 01, மாசி – 17, ரபியூலவல் – 14 | |||||
இன்று: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டு வருகிறது. | |||||
10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். | |||||
முக்கிய செய்திகள் | |||||
பிளஸ்டூ தேர்வுகள் இன்று தொடக்கம்- ஏழரை லட்சம் பேர் பங்கேற்பு | |||||
உலகக் கோப்பை ஹாக்கி - பாக்.கை அபாரமாக வீழ்த்தியது இந்தியா | கும்பகோணம் மகாமக குளத்தில்ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல் | ||||
சிமென்ட் விலை இன்று முதல் மூட்டை ரூ. 25 அதிகரிப்பு | சர்க்கரை உற்பத்தி 1.6 கோடி டன்னை தாண்டும்: சரத் பவார் | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1562 | பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. | ||||
1565 | ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது. | ||||
1700 | சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. | ||||
1873 | முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ. ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர். | ||||
1896 | ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். | ||||
1899 | இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது. | ||||
1912 | முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பேர்ட் பெரி என்பவர் பாரசூட்டில் இருந்து குதித்தார். | ||||
1966 | சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும். | ||||
1975 | ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1977 | சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது. | ||||
1980 | சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது. | ||||
பிறப்புக்கள் | |||||
1910 | எம். கே. தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர் பாடகர் (இ. 1959) | ||||
1951 | நிதிஷ் குமார், இந்தியாவின் முன்னாள் அமைச்சர் | ||||
1953 | தி.மு.க. துணை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் 58-வது பிறந்த தினம். | ||||
1968 | குஞ்சராணி தேவி, இந்தியப் பழுதூக்கும் வீராங்கனை | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
559 | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். | ||||
muRaikOdi mannavan saeyyin uRaikOdi ollAthu vAnam peyal | |||||
Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain. | |||||
பொருள் | Meaning | ||||
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது. | If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
துன்பத்துக்கோ, கோபத்துக்கோ இடங் கொடுப்பவர்கள் அடிமைப்பட்டு விடுகின்றனர். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எள்கு (வி) | eLku | ||||
பொருள் | Meaning | ||||
1. இக்ழ், சிறுமைப்படுத்து (igaz, sirumaippaduththu) 2. அஞ்சு (ansu) 3. ஏய், ஏமாற்று, வங்சி (Ei, EmAtRRu, vanji) | 1. Despite, slight 2. Fear 3. Deceive, defraud. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Monday, March 1, 2010
Daily news letter 01-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment