அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 20, மாசி – 8, ரபியூலவல் – 5 | |||||
முக்கிய செய்திகள் | |||||
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 தங்கம் | தலாய் லாமாவுடன் ஒபாமா பேசியது உறுதி மீறல் : ஆத்திரப்படுகிறது ... | ||||
சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்தது | வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் நியூசிலாந்து அணி வெற்றி | ||||
கண்விழித்து பட்ஜெட்டை தயாரிக்கிறார் மம்தா | கட்சி தலைவர்களுடன் மீராகுமார் இன்று ஆலோசனை | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1547 | ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். | ||||
1835 | சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது. | ||||
1962 | மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார். | ||||
1965 | அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது | ||||
1987 | அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது. | ||||
பிறப்புகள் | |||||
1876 | கா. நமச்சிவாயம் (பெப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936) தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர் | ||||
இறப்புகள் | |||||
1896 | ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820) | ||||
2008 | டி. ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரந்தை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருன்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.18 | கொடுங்கோன்மை (kodungkOnmai) | 2.1.18 | Tyranny of Rule (Cruel Governance) | ||
Cruelty in governance ends up in misery of the people and run of the regime. | |||||
551 | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. | ||||
kolaimaeRkoN dAriR kodithae alaimaeRkoNdu allal seythozukum vaen-thu | |||||
Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing. | |||||
பொருள் | Meaning | ||||
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும். | The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கல்வி இல்லாத வாழ்வு மணமில்லாத பூவிற்குச் சமம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழினி (வி.) | Ezhini | ||||
பொருள் | Meaning | ||||
1. இடுதிரை(iduthirai) 2. உறை(uRai) | 1. curtain 2. Cover, case | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment