அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 14, மாசி – 2, ஸபர் – 29 | |||||
முக்கிய செய்திகள் | |||||
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டதில் ... | தங்கபாலு அறிக்கை: திமுக-காங். கூட்டணியைபிரிக்கும் சூழ்ச்சி ... | ||||
புனே ஓஷோ ஆசிரமம் அருகே பேக்கரியில் குண்டுவெடிப்பு: 10 பேர் ... | ரவீந்திர ஜடேஜாவுக்கு 1 ஆண்டு தடை ஐ.பி.எல். நிர்வாக குழு முடிவு | ||||
டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் | இந்திரா கொலையாளிகள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு நியூசி ... | ||||
டெல்லி பேச்சில் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவோம் பாகிஸ்தான் ... | திருமணத்தை நிறுத்த சதியா முக்கிய கட்டிடங்களுக்கு வெடிகுண்டு ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1483 | ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் பிறப்பு (இ. 1530) | ||||
1779 | ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான். | ||||
1876 | எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். | ||||
1918 | சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1). | ||||
1924 | ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது. | ||||
1946 | ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. | ||||
1961 | 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
1966 | அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1989 | யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது. | ||||
1989 | சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார். | ||||
1998 | கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர். | ||||
2000 | நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
545 | இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. | ||||
iyalpulik kOlOchchum mannavan n-Atta peyalum viLaiyulum thokku. | |||||
Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields. | |||||
பொருள் | Meaning | ||||
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். | Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
அவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எவ்வு (வி.) | evvu | ||||
பொருள் | Meaning | ||||
1. எம்பு, எழும்பு (embu, ezumbu) 2. செலுத்து (seluthu) | 1. rise, spring up, stretch (oneself to reach sth) 2. discharge (as a missile or an arrow) | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Sunday, February 14, 2010
Daily news letter 14-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment