அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 15, மாசி – 3, ஸபர் – 30 | |||||
முக்கிய செய்திகள் | |||||
சர்வதேச கார் பந்தயம் சென்னை வீரர் அஸ்வின் சுந்தர் `சாம்பியன்' | குஜராத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ வெடிபொருள் ... | ||||
வராக்கடன்களை வசூலிக்க தனி நபர்களை பயன்படுத்தக் கூடாது தனியார் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1920 | யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது. | ||||
1946 | ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. | ||||
1950 | சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | ||||
2005 | யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1564 | கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
546 | வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். | ||||
vaelanRu venRi tharuvathu mannavan kOlathuvung kOdA thenin. | |||||
Not lance gives kings the victory, But sceptre swayed with equity. | |||||
பொருள் | Meaning | ||||
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். | It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழல் (வி.) | Ezhal | ||||
பொருள் | Meaning | ||||
1. களிப்புணர்ச்சி (kaLippuNarcchi) 2. புறப்படுதல் (puRappaduthal) 3. தோன்றுதல், உதித்தல் (thOnRuthal, uthiththal) | 1. Elation, ecstasy 2. Starting, departure 3. Originating, emanating. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment