அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 18, மாசி – 6, ரபியூலவல் – 3 | |||||
முக்கிய செய்திகள் | |||||
மழையால் ஆட்டம் பாதிப்பு இந்தியாவின் வெற்றி இயற்கையின் கையில் | மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய கல்வி ஆணைய மசோதாவுக்கு ... | ||||
விளையாட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை: அல்-கொய்தா மிரட்டலுக்கு ... | |||||
மூளையில் பாதிப்பு- மருத்துவமனையில் டி.எம்.செளந்தரராஜன் மனுமதி | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1832 | இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது. | ||||
1911 | முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது. | ||||
1929 | முதற்தடவையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1836 | ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர் | ||||
1926 | வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009) முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பெப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார். | ||||
இறப்புகள் | |||||
1967 | றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
549 | குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். | ||||
kudipuRang kAththuoompik kutRRam kadithal vaduvanRu vaen-than thozil. | |||||
Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings. | |||||
பொருள் | Meaning | ||||
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். | In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நிலையான, நிறைவான வெற்றிக்கு ஒழுக்கமே உண்மையான அடிப்படை. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழில் (வி.) | Ezhil | ||||
பொருள் | Meaning | ||||
1. அழகு (azhaku) 2. தோற்றப்பொலிவு (thotRRappolivu) 3. கவர்ச்சி (kavarcci) 4. உயர்வு(uyarvu) 5. பருமை(parumai) | 1. Beauty, loveliness, gracefulness 2. Imposing appearance 3. Charm, attractiveness 4. Height, loftiness, elevation 5. Bigness, bulkiness. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment