அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 19, மாசி – 7, ரபியூலவல் – 4 | |||||
முக்கிய செய்திகள் | |||||
மன்மோகனுடன் ஒபாமா பேச்சு | சீனா, ரஷியா, வடகொரியா-3 நாடுகளில் பூகம்பம் | ||||
191 டன் தங்கம் விற்க ஐஎம்எப் திட்டம் | |||||
ரயில்வே திட்டங்களுக்கு எடியூரப்பா ரூ. 2500 கோடி ஒப்புதல் | ஆந்திராவுக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அடி, உதை | ||||
சீனாவின் கடும் எதிர்ப்பை தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு | கருணைக் கொலை செய்தார் 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் | ||||
காலில் விழும் கலாசாரம் வேண்டாம்: நிதின் கட்கரி | முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1819 | பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார். | ||||
1876 | ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. | ||||
1878 | கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார். | ||||
1959 | ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. | ||||
பிறப்புகள் | |||||
1473 | நிக்கலாஸ் கோர்ப்பனிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543) | ||||
1855 | உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா, சிறப்பாக தமிழ் தாத்தா ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தார். உ.வே.சா 90 க்கும் கூடுதலான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 க்கும் கூடுதலான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்தேடுகளைச் சேகரித்தும் இருந்தார் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
550 | கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். | ||||
kolaiyiR kodiyArai vaen-thoRuththal paingkUZ kaLaikat tathanodu n-aer. | |||||
By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain. | |||||
பொருள் | Meaning | ||||
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். | For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது, அஞ்சத்தக்கது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழிலி (வி.) | Ezhili | ||||
பொருள் | Meaning | ||||
1. மேகம் (maekam) | 1. Cloud | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment