அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 16, மாசி – 4, ரபியூலவல் – 1 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பாகிஸ்தான், சீனாவுடனான நேருவின் வெளிநாட்டு கொள்கையை குறை ... | |||||
எம்.பி.,பதவியை ராஜினாமா செய்ய சந்திரசேகர ராவ், விஜயசாந்தி முடிவு? | |||||
புனே குண்டு வெடிப்புத் தொடர்பில் உளவுத் துறையைக் குறைகூற ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1937 | வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார். | ||||
1961 | எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||
2005 | கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. | ||||
இறப்புகள் | |||||
1944 | தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
547 | இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். | ||||
iRaikAkkum vaiyakam ellAm avanai miRaikAkkum mutAch seyin. | |||||
The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects. | |||||
பொருள் | Meaning | ||||
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். | The king defends the whole world; and justice, when administered without defect, defends the king. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழாநிலை (வி.) | EzhAn-ilai | ||||
பொருள் | Meaning | ||||
1. யானை கட்டும் கூடம் | 1. Stable for elephants | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment