அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 17, மாசி – 5, ரபியூலவல் – 2 | |||||
முக்கிய செய்திகள் | |||||
கொல்கத்தா டெஸ்டில் சாதனைகள் | விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து தேவேகவுடா ... | ||||
போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் - ஏற்கனவே யு.எஸ்.சிடம் ... | மதுகோடாவின் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை | ||||
2 இங்கிலாந்து ஆசாமிகள் கைது | நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு: கபில் சிபல் தகவல் | ||||
புனேயில் முக்கிய தடயங்கள் சிக்கின | பென்னாகரம் தொகுதியில் 23 ஆயிரம் வாக்காளர் சேர்ப்பு | ||||
இந்தியா வரும் சர்வதேச கிரிக்கெட், ஆக்கி வீரர்களுக்கு | கரும்பு டன்னுக்கு ரூ. 2500: சரத் பவாருக்கு ஜெயலலிதா கடிதம் | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1933 | நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது. | ||||
1936 | சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார். | ||||
1947 | வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது. | ||||
2000 | விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. | ||||
இறப்புகள் | |||||
1956 | எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891) இவர் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
547 | எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். | ||||
eNpathaththAn oorA muRaiseyyA mannavan thaNpathththAn thAnae kedum. | |||||
Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land. | |||||
பொருள் | Meaning | ||||
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். | The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நீ எவரை வெறுத்தாலும், அவரைப் பற்றி ஒருபோதும் பேசாதே. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எழால் (வி.) | EzhAl | ||||
பொருள் | Meaning | ||||
1. புல்லூறு (pullORu) 2. யாழின் இசை (yAzhin isai) 3. யாழ் (yAzh) 4. மனிதர்கள் எழுப்பும் ஓசை (manitharkaL ezuppum oosai) | 1. A kind of bird 2. Musical notes of the lute 3. A kind of lute 4. Human voice | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment