Saturday, February 13, 2010

Daily news letter 13-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 13,  மாசி – 1,  ஸபர் – 28

முக்கிய செய்திகள்

வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் டெல்லியில் 25-ந் தேதி இந்தியா ...

தலைமைத் தேர்தல் ஆணையரை மிரட்டுவதா? கருணாநிதிக்கு ஜெயலலிதா ...

ஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது ...

வெள்ளை மாளிகையில் ஒபாமா-தலாய்லாமா 18-ந்தேதி சந்திப்பு சீனா ...

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஐசிசிக்கு அங்கீகாரம்

சிவசேனாவின் எதிர்ப்பை மீறி ஷாருக்கான் படம் வெளியானது

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக 'கம்ப்யூட்டர் அனிமேஷன் ...

தெலுங்கானா கமிட்டியின் பணிகள் அறிவித்ததும் எதிர்விளைவு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1258

பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.

1668

ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.

1880

எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். இதுவே இருமுனையம் (Diode) கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

1914

பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

1960

பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.

1971

வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.

1996

நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1879

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ), அவர்கள் பாரதீய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.

1910

வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)

1920

அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)

இறப்புகள்

1950

தமிழறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர்(பி. 1874)

2009

கிருத்திகா, தமிழக எழுத்தாளர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

Kudithazeeik kOlOchchum mAn-ila mannan

Adithazeei n-iRkum ulaku

Whose heart embraces subjects all, lord over mighty land

Who rules, the world his feet embracing stands

பொருள்

Meaning

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

இன்றைய பொன்மொழி

ஒழுக்கம் போர்க்களம் போன்றது ஓயாமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இன்றைய சொல்

Today's Word

எவ்வனம் (பெ.)

evvanam

பொருள்

Meaning

1.     இளமை (iLamai)

1.     youth

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: