அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 08, தை – 26, ஸபர் – 23 | |||||
முக்கிய செய்திகள் | |||||
வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல் சாமி சிலைகள் ... | |||||
நக்சல்கள் 72 மணி நேர பந்த் பீகாரில் குண்டு வைத்து தண்டவாளங்கள் ... | |||||
3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை ... | சமூக விடுதலை, பொருளாதார சுதந்திர போராட்டத்திற்கு தமிழ்நாடு ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1849 | புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||
1971 | நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1974 | 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர். | ||||
1974 | அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. | ||||
பிறப்புகள் | |||||
1897 | ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969) | ||||
1963 | மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
539 | இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | ||||
Ikazchchiyin kettArai uLLuka thAn-tham Makizchchiyin main-thuRum pOzthu. | |||||
Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought. | |||||
பொருள் | Meaning | ||||
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். | Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கடவுளைத் தொழு ஆனால் பாறைகளைக் கவனித்துப் படகை ஓட்டு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எலியெலும்பன்(பெ.) | eliyelumpan | ||||
பொருள் | Meaning | ||||
1. மெலிந்தவன்(melin-thavan) | 1. Weak man | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment