அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 09, தை – 27, ஸபர் – 24 | |||||
முக்கிய செய்திகள் | |||||
ஆஸ்திரேலியா குடியேற்ற விதிகளை கடுமையாக்கியது. 20 ஆயிரம் பேரின் ... | |||||
நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1 3/4 கோடி நகைகள் கொள்ளை | |||||
பி.டி.கத்தரிக்காய் சர்ச்சைக்கு மக்கள் உணர்வுக்கு ஏற்ப முடிவு | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1885 | முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர். | ||||
1895 | வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார். | ||||
1900 | டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1904 | போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது. | ||||
1942 | ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
540 | உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். | ||||
ULLiyathu aeythal eLithuman matRRun-thAn uLLiyathu uLLap peRin. | |||||
'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain. | |||||
பொருள் | Meaning | ||||
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும். | It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நீ சிறந்தவனாய் திகழ விரும்பினால், தன்னடக்கமும் பணிவும் கொண்டவனாய் இரு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எலுவல்(பெ.) | eluval | ||||
பொருள் | Meaning | ||||
1. தோழன் (thOzan) | 1. Male companion | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment