அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 10, தை – 28, ஸபர் – 25 | |||||
முக்கிய செய்திகள் | |||||
தெற்காசிய விளையாட்டு நிறைவு: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் | |||||
மாஜி., டி.ஜி.பி.,க்கு கோர்ட் வாசலில் கத்திக்குத்து : ருச்சிகா ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1863 | அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார். | ||||
1870 | கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்). | ||||
1897 | மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. | ||||
1914 | யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார். | ||||
1931 | புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | ||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | |||||
541 | ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. | ||||
Orn-thukaN NOdAthu iRaipurin-thu yArmAttum thaern-thusey vaqthae muRai. | |||||
Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approves. | |||||
பொருள் | Meaning | ||||
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். | To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
உன் செயலை நல்லதாகவோ, கெட்டதாகவோ செய்வது உனது சித்தமே. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எலுவை(பெ.) | Eluvai | ||||
பொருள் | Meaning | ||||
1. தோழி (thOzi) | 1. Female companion | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment