அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
பிப்ரவரி – 11, தை – 29, ஸபர் – 26 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தைத் தாண்டும் | தெற்காசிய விளையாட்டு போட்டி இந்திய கராத்தே அணிக்கு 7 பதக்கம் | |||||
இலங்கையிடமிருந்து கிடைக்கவில்லை சி.பி.ஐ. மீண்டும் கூறுகிறது | ||||||
மெல்போர்ன் விமான நிலையத்தில் இந்திய மாணவர்களை வரவேற்க தனி ... | உலக திருக்குறள் பேரவை வழங்கியது முதல்வருக்கு திருக்குறள் ... | |||||
விவசாயி நிலத்தை ஒப்படைக்க ஜனாதிபதி கணவருக்கு உத்தரவு | டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனருடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ... | |||||
கல்லூரி முடித்ததும் வேலை கிடைக்க தொழிற் பயிற்சி திட்டம் | சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம், தேர்வுமுறை அறிவிப்பு ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
கிமு 660 | ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது. | |||||
1809 | ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார். | |||||
1826 | லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது. | |||||
1933 | மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். | |||||
1997 | டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது. | |||||
2005 | ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | |||||
பிறப்புகள் | ||||||
1847 | தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931) | |||||
இறப்புகள் | ||||||
1713 | ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664) | |||||
1946 | மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860) | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | |||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | ||||||
541 | வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி. | |||||
vAnOkki vAzum ulakellAm mannavan kOln-Okki vAzung kudi. | ||||||
All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all. | ||||||
பொருள் | Meaning | |||||
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. | When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
பகுத்தறிவின் மூலம் உன் அறிவை, நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொள். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எவ்வம்பெ.) | Eluvai | |||||
பொருள் | Meaning | |||||
1. துயர், துன்பம் (thuyar, thunpam) 2. (நோய்)தீராமை (theerAmai) 3. இழிநிலை (izin-ilai) 4. சுயமரியாதை(suyamariyAthai) 5. கபடம்(kapadam) 6. வெறுப்பு (veRuppu) | 1. Suffering, affliction, distress 2. Incurability, persistence 3. Degradation, wretchedness, 4. Self-respect 5. Deceitfulness, guile 6. Dislike, aversion. | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
No comments:
Post a Comment