அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
பிப்ரவரி – 12, தை – 30, ஸபர் – 27 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
சென்னையில் `கேட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் மலேசியாவுக்கு ... | பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு | |||||
நடிகர் அமிதாப்பச்சனை கண்டிக்காதது ஏன்? சிவசேனாவுக்கு ... | ||||||
டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதி கைது | அருணாச்சலபிரதேசத்தில் தீ : 12 மாணவர்கள் பலி | |||||
பொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை? | அமெரிக்காவில் சட்டவிரோத குடியிருப்பு இந்தியர் 2 சதவீதம் | |||||
முகேஷ் அம்பானி பரிசீலனை ரிலையன்ஸ் அலுவலகம் குஜராத்துக்கு ... | இலங்கையில் செய்தி இணையதளங்களுக்குத் தடை? | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
55 | ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது. | |||||
1502 | இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். | |||||
1912 | சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான். | |||||
1912 | சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது. | |||||
2001 | நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும் | |||||
பிறப்புகள் | ||||||
1809 | சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882) | |||||
1809 | ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865) | |||||
1967 | என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர் | |||||
இறப்புகள் | ||||||
1908 | ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820). தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார் | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.17 | செங்கோன்மை (sengkOnmai) | 2.1.17 | Good Governance | |||
The Code of Conduct for rules in a welfare state administration and justice. | ||||||
543 | அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். | |||||
An-thaNar n-URkum aRaththiRkum aathiyAy n-inRathu mannavan kOl. | ||||||
Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king. | ||||||
பொருள் | Meaning | |||||
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். | The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
ஆற்றலைக் காட்டிலும், ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எவ்வரும் (பெ.) | evvarum | |||||
பொருள் | Meaning | |||||
1. யாரும் (yArum) | 1. anyone | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Friday, February 12, 2010
Daily news letter 12-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment