அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 07, தை – 26, ஸபர் – 22 | |||||
முக்கிய செய்திகள் | |||||
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் வீட்டுக்கு சீல் வைப்பு ... | |||||
கரும்பு உற்பத்தி அதிகரிப்பு: ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு பதில் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1845 | Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது. | ||||
1914 | சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது. | ||||
1962 | கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது. | ||||
1971 | சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. | ||||
1974 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது. | ||||
1977 | சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. | ||||
1979 | புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. | ||||
1992 | ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. | ||||
1999 | உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது. | ||||
பிறப்புகள் | |||||
1812 | சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870) | ||||
1902 | தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
538 | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். | ||||
Pukazn-thavai pOtRRich saeyalvaeNdum seyyAthu ikazn-thArkku ezumaiyum il. | |||||
Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy. | |||||
பொருள் | Meaning | ||||
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. | Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பிறரை மதிக்கத் தெரிந்த மனிதனைத்தான் சமுதாயம் மதிக்கும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எலா(பெ.) | elA | ||||
பொருள் | Meaning | ||||
1. நெருக்கமானவர்களை அழைக்கும் விளிப்பெயர் | 1. Here, you!, aterm used to address a person in a familiar and friendly way. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Sunday, February 7, 2010
Daily news letter 07-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment