Monday, October 17, 2011

Daily News letter 14-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௭ (27), வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

ஆற்றல் இல்லாமல் யாருமே இல்லை ஆற்றலை அறியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை -  எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1004 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

Translation:

Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.

பொருள்: பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே..

 Explanation:What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.

ஆடம்பரமின்றி நடந்த பூட்டான் மன்னர் திருமணம் தினமலர்

டெல்லியை தகர்க்க சதி - வெடி குண்டுகளுடன் சிக்கிய கார் தின பூமி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ...தினத் தந்தி

ஊழலால் வெறுப்படைந்துள்ள மக்களிடம் நம்பிக்கை ஏற்பட ரதயாத்திரை தினகரன்

பிரதமர் கடிதம் கிடைக்கவில்லை: ஜெயலலிதா  தினமணி

இந்திய வீராங்கனை கிருஷ்ணபூனியா தங்கப்பதக்கம் வென்றார்  தினத் தந்தி 

அமெரிக்காவில் உள்ள போர்ட்லாந்தில் அறுவடை எறிதல் போட்டி நடந்தது. இதில் நடந்த பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் ...

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு தினகரன் 

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கி எப் ஆங்கில எழுத்தை உள்பொதிந்து அச்சடிக்கப்பட்ட புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் டி சுப்பா ராவ் ...

உங்களுக்குத் தெரியுமா

ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள மீட்பரான கிறிஸ்து சிலை  உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.

MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA

SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka  Detailed program schedule can be downloaded from here. For more info  contact G. Jaishankar  @ 9810116465 OR  S. Santhakumar @ 9818084125

Dinamani News paper in Sector 50 Noida Area.

If you are interested in subscribing to Dinamani News paper and if you are living in Sector 50 area of Noida Please contact the agent Mr.Lallan at 9350770684 for delivery and Mr.Lalit Puri of Dinamani at 9999959370 for the annual subscription at Rs.400 per year.

என்னால் முடியும்

குழந்தைப் பருவத்தில் நான் நடக்க ஆரம்பித்த பொழுதில் பலமுறை  கீழே விழுந்தபோதும் மனம் துவளாமல் மீண்டும் நடக்க ஆசைப்பட்டதாக என் தாயார் கூறுவார்கள். இப்பொழுது அதன் பொருள் புரிகிறது. எனக்கே தெரியாமல் "என்னால் முடியும்" என்று ஒரு தன்னம்பிக்கை இருந்தது.  அதேபோல் அன்று "தோல்வி" எனும் சொல்லே எனக்கு தெரியாமல் இருந்தது. இன்று அதை மறுபடி உணர்ந்து "தோல்வி" எனும் சொல்லை என் சொற்கோவையிலிருந்து  (Vocabulary)    நீக்குவேன்.

கேப்டன் பாணியில்.. " தமிழில எனக்கு தெரியாத வார்த்த "தோல்வி"

Classical dance program by the students of Bhavani's Prasannalaya on the occasion of Annual day of the dance school will be held  on the 16th of october 2011 at Karthikayani Auditorium, Uttara Guruvayurapan Temple, Mayur Vihar, Phase 1, Delhi at 7pm.

Kindly attend the event and bless the budding talents.

 

ராஜ் ராஜரத்தினம்: 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பிபிசி

வங்கதேசத்துடன் முதல் ஒருநாள் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி தினகரன்

 

உணவுப் பணவீக்கம் 9.32 சதவீதமாக சரிவு  தினமணி 

புது தில்லி, அக்.13 : அக்டோபர் மாதம் 1ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், நாட்டின் உணவுப் பணவீக்கம் 9.32 சதவீதமாக குறைந்துள்ளது. செப்படம்பர் மாதம் 23 ம் தேதியுடன் நிறைவடைந்த ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 


No comments: