Thursday, October 13, 2011

Daily News letter 13-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௬ (26), வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

மற்றவர்களின் செயல்களில் நான் அதிருப்தி அடையும் பொழுது நான் மகிழ்ச்சியை இழக்கிறேன். ஆனால், என்னுடைய செயல்களில் அதிருப்தி அடைந்தால் நான் வளர்கிறேன் என்று பொருள் -  எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1003 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

Translation:

Who lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.

பொருள்: மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

 Explanation:A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

மூத்த வழக்கறிஞர் பிராந்த் பூஷணை சரமாரியாக தாக்கிய 2 இளைஞர்கள் தின பூமி

சங்கரராமன் கொலை வழக்கில் ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி ... தினத் தந்தி

அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோருக்கு கோர்ட்டு நோட்டீசு தினத் தந்தி

லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் கூட்டாளியை கொண்டு வர நடவடிக்கை தினகரன்

திருச்சி மேற்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தினத் தந்தி

 

ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரிப்பு தினகரன்  

புதுடெல்லி: செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 36.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.21 லட்சம் கோடியானது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ...

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்தன தினமணி 

மும்பை,அக்.12: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை பங்குகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் நல்ல லாபம் ஈட்டியிருப்பதாகத் தகவல்கள் ...

உங்களுக்குத் தெரியுமா

தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடலாய் புகழ் பெற்ற நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடலைப் பாடியவர் கடுவெளிச் சித்தர்.

Bharatanatyam Arangetram

Ms.Sapna Attavar Disciple of Guru Smt. Kanaka Sudhakar

at 6.15 pm on Sunday, 23 October 2011

at Delhi Karnataka Sangha Auditorium, Moti Bagh, New Delhi

Guests of Honour : Sr. Marina John, Principal Jesus & Mary College New Delhi

Accomadation Wanted

Looking for a one bedroom / two bed room rented accomadation near sector 59 area. Would like to shift from November 2nd week.

Please send your recommenations to vickrampermal@yahoo.co.in or at 0-9443117229

என்னால் முடியும்

எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் பற்றி தினமும் சில  நிமிடம் யோசிப்பேன். இந்த சில நிமிடங்கள், என் வாழ்வில் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தரக்கூடிய நன்மை தரும் செயல்களை  தேர்ந்தடுக்க என் மனதை ஒருநிலைப்படுத்த வழி வகுக்கும்.  

கடற்கரை கூடைப்பந்து இந்தியாவுக்கு தங்கம் தினகரன்

இளம் வீரர்களுக்கு உதவுவேன் தினகரன்

 காமன்வெல்த் பளுதூக்குதல் இந்தியா தொடர்ந்து பதக்கம் குவிப்பு தினத் தந்தி 

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நடந்து வருகிறது. இதன் முதல் நாளில் இந்தியா 6 தங்கம் உள்பட 15 பதக்கம் வென்று இருந்தது.

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

No comments: