அவ்வை தமிழ்ச் சங்கம் | |||
Avvai Tamil Sangam & Charitable Society ( Regd) | |||
புரட்டாசி , ௩௰ (30) , திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | |||
ஏழையாய் பிறப்பது உன் குற்றமல்ல; ஏழையாய் இறப்பது உன் குற்றம் எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன். | |||
குறள் எண்: 1006 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம் ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று Translation: Their ample wealth is misery to men of churlish heart, பொருள்: தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.. Explanation:He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth. | |||
திரும்ப அழைக்கும் உரிமையால் ஸ்திரமற்ற நிலை ஏற்படும்: குரேஷி தினமணி பெங்களூர் சிறையில் எடியூரப்பாவுக்கு திடீர் நெஞ்சுவலி தினகரன் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை அரசுப்பணியில் நியமிக்க ... தினத் தந்தி தேர்வில் ஆள்மாறாட்டம் புதுவை அமைச்சருக்கு மீண்டும் சம்மன் தினகரன் | கறுப்பு பண விவரங்களை வெளியிட ஜி-20 மாநாடு வலியுறுத்தல் ... தினத் தந்தி கறுப்பு பணம் குறித்த வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஜி-20 மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டதற்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். ... லோக்பால் அமைப்பு தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா ... தினத் தந்தி லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 116-வது திருத்த மசோதாவை முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.வர்மா, எம். ... | ||
சிறுபாணாற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எயிற்பட்டினம் என்னும் சங்ககாலத் துறைமுகம் கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் என்பவரால் சோபட்டினம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. | |||
MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka Detailed program schedule can be downloaded from here. For more info contact G. Jaishankar @ 9810116465 OR S. Santhakumar @ 9818084125 | Dinamani News paper in Sector 50 Noida Area. If you are interested in subscribing to Dinamani News paper and if you are living in Sector 50 area of Noida Please contact the agent Mr.Lallan at 9350770684 for delivery and Mr.Lalit Puri of Dinamani at 9999959370 for the annual subscription at Rs.400 per year. | ||
என்னால் முடியும் குழந்தையாய் இருந்தபொழுது தோல்வி , பொறாமை என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. பள்ளி பருவத்தில் தோல்வியின் பொருள் அறிந்தேன். தாழ்வுணர்ச்சி ஏற்பட முதல் படி அது எனத் தெரியாமல் இருந்தேன். கல்லூரிப் பருவத்தில் என் நண்பர்கள் என்னை விட அதிகம் மதிப்பெண் எடுக்கும் போது பொறாமை ஏற்பட்டது. என்மேல் கோபம் வந்ததே தவிர அவர்கள் மதிப்பெண் குறைய நான் "சதி" எதுவும் செய்ததில்லை. ஏனெனில் நண்பர்கள் குழுமம், நட்பின் அவசியம் அங்கு மேலோங்கி நின்றது. இன்று எல்லாவற்றையும் விட "நான்" எனும் அகந்தை மேலோங்கி நிற்கிறது. மற்றோரின் வெற்றியை ஏற்க முடியவில்லை இன்று, இவ்வகந்தை அடுத்தவரின் வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என என்னை சதி செய்யவும் தூண்டுகிறது. இதை உணர்வேன் தோல்வி, பொறாமை இவற்றுடன் "சதி" எனும் சொல்லையும் என் வார்த்தைக் கோவையிலிருந்து நீக்க முயல்வேன். வாழ்க்கை ஒரு சக்கரமா என்ன நாளை பார்ப்போம்.... | |||
Deepavali Sweet & Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi Contact Sampath @ 9810215820, 011-65858306 | Deepavali Sweet & Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650 | ||
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இங்கிலாந்து வீரர் முர்ரே `சாம்பியன்' தினத் தந்தி | மாநில ஓபன் ஜூனியர் தடகளம் எஸ்.டி.ஏ.டி. அணி `சாம்பியன்' தினத் தந்தி தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில் 25-வது மாநில ஓபன் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. ... | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | |||
No comments:
Post a Comment