Thursday, October 20, 2011

Daily News letter 20-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

இம் மடலின் முந்தையப் பதிப்புக்களைக் காண  http://avvaitamilsangam.blogspot.com

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி ௪ , (3) , வியாழன்,  திருவள்ளுவராண்டு 2042

உன் சாமர்த்தியம் உன்னை உச்ச நிலைக்கு அழைத்து செல்லும், ஆனால்  உன் பண்புதான் நீ அங்கே நிலைத்து நிற்க உதவும். எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1009 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Translation:

Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.

பொருள்:பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்

Explanation: Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

கப்பல் கடத்தல் இந்திய படை முறியடிப்பு தினமலர் 

டிஸ்சார்ஜ் ஆன எடியூரப்பா மீண்டும் சிறையில் அடைப்பு தின பூமி

மீண்டும் பாகிஸ்தானுடன் போரிடத் தயார்: அன்னா ஹசாரே கடிதம் நியூஇந்தியாநியூஸ்

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை! தினகரன்

புத்தாண்டுக்குள் தெலுங்கானா கனவை நனவாக்குங்கள் : ஆந்திராவில் ... தினமலர்

கறுப்பு பண விசாரணை தொடங்கிவிட்டது: பிரணாப்  வெப்துனியா 

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட கறுப்பு பண பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை தொடங்கி விட்டதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ...

பெங்களூர் மக்களின் கனவு திட்டம்: மெட்ரோ ரெயில் பயணம் இன்று ... தினத் தந்தி 

பெங்களூர் மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் இன்று(வியாழக்கிழமை) முதல் தனது பயணத்தை தொடங்குகிறது. மெட்ரோ ரெயிலை மத்திய மந்திரி கமல்நாத் தொடங்கி வைக்கிறார். ...

உங்களுக்குத் தெரியுமா

உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் வத்திக்கான் நகரின் தேசியக் கொடி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.

MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA

SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka  Detailed program schedule can be downloaded from here. For more info  contact G. Jaishankar  @ 9810116465 OR  S. Santhakumar @ 9818084125

Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Sakthi Vinayakar Temple, Mayur Vihar PH III.

To view/download detailed program schedule click here,

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers, all over Delhi, successfully for the Past Three Years.This years Akhanda Sangeeta Upasana is proposed to conduct on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

Musicians are requested to kindly join in this noble attempt with all your disciples and well wishers and experience the joy of mutual harmony through Music.  Kindly register your name with other details and desired time by writing an e-mail to rasikapriyarohini@yahoo.co.in or by calling  contact  Rasikapriya at 9953926763,9873162271,9818192497 at the earliest.

என்னால் முடியும்

சோர்வாகவோ அல்லது மனவாட்டம் உள்ளபோதோ உடனே என் நெருங்கிய நண்பர்களிடம் பேசுவதை ஒரு பழக்கமாகக் கொள்வேன். இது ஒரு புத்துணர்ச்சியை தருவது மட்டுமன்றி, புகைப் பிடித்தாலோ, மது வகைகள் உட்கொண்டாலோ இக்குறை நீங்கிவிடும் என்ற ஒரு மூட நம்பிக்கையிலிருந்து என்னை விடுவிக்கும்.  

Deepavali Sweet &  Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi

Contact Sampath @ 9810215820, 011-65858306

Deepavali Sweet &  Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi

Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650

நான் ஒருபோதும் ஓய்வு பெறவில்லை; மீண்டும் விளையாட தயார்: அப்ரிடி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

உலகக்கோப்பை : கிறிஸ்டன் சொன்ன யோசனை  ஆறாம்திணை

மாநில கைப்பந்து: செயிண்ட் ஜோசப்ஸ் சாம்பியன்  Makkal Murasu 

சதம் விளாசினார் தபீக் உமர் வலுவான நிலையில் பாகிஸ்தான் தினகரன் 

அபுதாபி: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் தபீக் உமர் ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: