Monday, October 17, 2011

Daily News letter 15-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.


அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௮ (28), சனி , திருவள்ளுவராண்டு 2042

பிரச்சினைக்கு யார் காரணம் என்பது முக்கியமல்ல. பிரச்சினைக்கு தீர்வு காண நீ தயாரா என்பதே முக்கியம்.  எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1005 பொருட்பால் குடியியல்நன்றியில்செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

Translation:

Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

பொருள்: கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

 Explanation:Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - எச்சரிக்கை தேவை: பிரதமர் தினமணி

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது: 61 சதவீத ... ௯டல் 

காமன்வெல்த் பளு தூக்குதல்: இந்தியாவுக்கு 56 பதக்கங்கள் தினமணி 

காமன்வெல்த் பளு தூக்குதல்: இந்தியாவுக்கு 56 பதக்கங்கள் தினமணி 

ஜெய் தெலுங்கானா கோஷம் மீண்டும் வலுக்கிறது -3 நாள் ரயில் மறியல் ... தினமலர் 

அரசு முறை பயணமாக டில்லி வந்த மியான்மர் ஜனாதிபதி தெய்ன் .. ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி டி.ஆர்.எஸ்., கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் ரயில் மறியல் போராட்டம் ...

கனிமொழி ஜாமீன் மனுவை சிபிஐ எதிர்க்கும்: அரசு தரப்பு தகவல் தினமணி 

புது தில்லி, அக். 12: 2ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ எதிர்க்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் ...

உங்களுக்குத் தெரியுமா

சூதாடப் பயன்படும் மங்காத்தா சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.

MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA

SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka  Detailed program schedule can be downloaded from here. For more info  contact G. Jaishankar  @ 9810116465 OR  S. Santhakumar @ 9818084125

Dinamani News paper in Sector 50 Noida Area.

If you are interested in subscribing to Dinamani News paper and if you are living in Sector 50 area of Noida Please contact the agent Mr.Lallan at 9350770684 for delivery and Mr.Lalit Puri of Dinamani at 9999959370 for the annual subscription at Rs.400 per year.

SRI SANKATAHARA GANESH TEMPLE,VASUNDHARA ENCLAVE, in association with MEDANTA – THE MEDICITY HOSPITAL (GURGAON) is organising a FREE Medical Camp  on  Sunday, 16th October, 2011, between 10a.m. and 2 p.m at Temple complex, Vasundhara Enclave,  (Opp CITY Apts), East Delhi 110096.

·         Cardiology Consultation - Dr. R.R. Kasliwal Team

·         Eye Consultation - Dr. Arun Sethi Team

·         Free facilities -  BP, ECG, Blood Sugar &  Echocardiography

For  Registration, please contact: Temple: 22627778,  President R.K. Vasan: 9810730983, PRO S. Venkatesh: 9811161370

என்னால் முடியும்

சிறுவயதில் நான் வெற்றி பெரும்போதெல்லாம் பெரு மகிழ்ச்சி அடைவேன். தோல்வி பெறும்போது அதுவும் நண்பர்களிடையே தோல்வி பெறும்போது அடுத்தமுறை வெற்றி பெற்று காண்பிக்கவேண்டும் என்ற உந்துதல் எழும். ஆனால் ஒருபோதும் அவன் வெற்றி அடைந்துவிட்டானே என்ற "பொறாமை" வந்ததில்லை. ஏனெனில் அன்று பொறாமை என்ற வர்ர்த்தை நண்பர்களிடையே இருந்ததில்லை. இன்றும் அதை உணர்வேன், பொறாமை இருந்தால் அதை விலக்க முயற்சிப்பேன்.

Deepavali Sweet &  Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi

Contact Sampath @ 9810215820, 011-65858306

Deepavali Sweet &  Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi

Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650

Classical Music & Dance program by the students of Bhavani's Prasannalaya on the occasion of Annual day of the dance school will be held  on the 16th of october 2011 at Karthikayani Auditorium, Uttara Guruvayurapan Temple, Mayur Vihar, Phase 1, Delhi at 7pm.

Kindly attend the event and bless the budding talents.

இந்தியா 126 ரன்களில் வெற்றிதினமணி

அணுமின் நிலையமும் அவசியம்; பாதுகாப்பும் தேவை: அப்துல் கலாம் தினமணி

கார் குண்டு : காஷ்மீர் போலீசார் அரியானா விரைவு! தினகரன் 

ஜம்மு : தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள், காரில் கடத்திய 5 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து அரியானா மாநிலம் அம்பாலாவில் ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 


No comments: