Tuesday, October 18, 2011

Daily News letter 18-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM

நீங்கள் எங்கள் நண்பராகி விட்டீர்களா? ஓவ்வொரு பிரண்டும் தேவை ம..... (மதிப்பிற்குரியோரே)

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

ஐப்பசி, ௧  (1) , செவ்வாய்,  திருவள்ளுவராண்டு 2042

நீ ஆண்டவனை நோக்கி ஒரு அடி எடுத்தது வைத்தால் அவர்  உன்னை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார். ஆண்டவன் என்பது நம்பிக்கை. எண்ணத் துளிகள் தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1007 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
.

Translation:

Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

பொருள்:வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.  

Explanation: The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தின பூமி

 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் அதிமுகவுக்கு அமோக வெற்றி! தினகரன்

மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர்: எல்.கே. அத்வானி தினமணி

அமெரிக்காவால் ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி  அந்திமழை 

சரிவுடன் முடிந்தது மும்பை பங்குச்சந்தை  தினமணி

ஹிசார் மக்களவைத் தொகுதி: பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி தினமணி 

ஹிசார் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரியாணா ஜனஹித கட்சி வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய். ஹிசார், அக்.17: ஹரியாணா மாநிலம் ஹிசார் மக்களவைத் தொகுதி இடைத் ...

 கைது செய்யப்பட்ட போதிலும் எடியூரப்பா, சிறை அறையில் ... தினத் தந்தி 

நிலமுறைகேடு வழக்கில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்ட போதிலும், எடியூரப்பா ஒரு நிமிடம் கூட சிறை அறையில் அடைக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்து உள்ளது. ...

உங்களுக்குத் தெரியுமா

பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.

MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA

SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka  Detailed program schedule can be downloaded from here. For more info  contact G. Jaishankar  @ 9810116465 OR  S. Santhakumar @ 9818084125

Dinamani News paper in Sector 50 Noida Area.

If you are interested in subscribing to Dinamani News paper and if you are living in Sector 50 area of Noida Please contact the agent Mr.Lallan at 9350770684 for delivery and Mr.Lalit Puri of Dinamani at 9999959370 for the annual subscription at Rs.400 per year.

Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers, all over Delhi, successfully for the Past Three Years.This years Akhanda Sangeeta Upasana is proposed to conduct on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m.

Musicians are requested to kindly join in this noble attempt with all your disciples and well wishers and experience the joy of mutual harmony through Music.  Kindly register your name with other details and desired time by writing an e-mail to rasikapriyarohini@yahoo.co.in or by calling  contact  Rasikapriya at 9953926763,9873162271,9818192497 at the earliest.

என்னால் முடியும்

இன்று என் தாய் தந்தையரைப் பற்றி யோசிக்கிறேன். நான் அவர்களைவிட நன்கு முன்னேறி வரவேண்டும் என விரும்பினார்கள். அதற்காக எல்லா தியாகங்களையும் செய்தனர். நான் அதிகம் படித்தேன். அதிகம் சம்பாதிக்கும் தகுதிக்கு என்னை உயர்த்தினேன். எனக்கு நல்ல நண்பர்களை அடையாளம் காண உதவினர்.  என்னுடைய மற்றும் என் நண்பர்களின் முன்னேற்றம் அனைத்திலும் மகிழ்ச்சியுற்றனர். நான் சற்றே பொறாமையால் மனம் துவண்ட போது அப்படிக் கூடாது என எடுத்துரைத்தனர். யார் வளர்ச்சியிலும் அவர்களுக்கு பொறாமை இல்லை. அவர்களுக்கு "சதி" செய்த வேண்டும் என்றும்  தோன்றவில்லை. இதுதான் வாழ்க்கை சக்கரமோ?  இன்று அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் "சதி" மற்றும் "பொறாமை" எனும் வார்த்தைகளை துறந்தனரே என வியந்தேன். இது மீண்டும் இவ் வார்த்தைகளை என் வார்த்தைக் கோவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தின.

வாழ்க்கை சக்கரம் முடிவுற்றதா? நாளை பார்ப்போம்.

Deepavali Sweet &  Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi

Contact Sampath @ 9810215820, 011-65858306

Deepavali Sweet &  Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi

Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650

SUNAINA Regd , Society for the Upliftment of National Arts of India, will be hosting  the spectacular BAL KALA UTSAV, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 9th - 11th November 2011 at Delhi Tamil Sangam, RK Puram. New Delhi.

The Categories are:

Dance: Bharatantayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk

Music: Hindustani, Carnatic and Instrumental

Drama: One act play and Mono act plays in Hindi and English.

Come and celebrate 'Children Day' with young artistes from all over India.

டி20: விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து வெற்றி தினமணி

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி : விராத் கோலி ... 4தமிழ்மீடியா

உலக டென்னிஸ் தர வரிசையில் சானியா முன்னேற்றம்  தினத் தந்தி 

உலக டென்னிஸ் தர வரிசையில் சானியா மிர்சா 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 86-வது இடம் பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

No comments: