அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம் http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM
நீங்கள் எங்கள் நண்பராகி விட்டீர்களா? ஓவ்வொரு பிரண்டும் தேவை ம..... (மதிப்பிற்குரியோரே)
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||
Avvai Tamil Sangam & Charitable Society ( Regd) | ||||
ஐப்பசி, ௨ (2) , புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||||
வாழ்க்கையின் படிப்பதை விரும்ப கற்றுக்கொள். வளர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையின் அர்த்தம்.. எண்ணத் துளிகள் – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன். | ||||
குறள் எண்: 1008 பொருட்பால் – குடியியல் – நன்றியில்செல்வம் நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் Translation: When he whom no man loves exults in great prosperity, பொருள்:பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது. Explanation: The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town. | ||||
காவிரி நதிநீர்ப் பிரச்சனை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தின பூமி ஹசாரே குழுவினரை சந்திக்க ராகுல் மறுப்பு! வெப்துனியா வழக்கை திசை திருப்ப ஜெயலலிதா முயற்சி – கருணாநிதி Makkal Murasu 27-ல் தமிழகத்தில் அத்வானி ரத யாத்திரை தினமலர் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது சென்னை ஆன்லைன் | கூடங்குளத்தில் அடுத்த மாதம் முதல் உற்பத்தி துவக்கம் தின பூமி புதுடெல்லி, அக்.19 - கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்தமாதம் உற்பத்தியை துவக்கும் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்தார். ... சென்னை 7 வாக்குச் சாவடிகளில் மட்டும் நாளை மறு வாக்குப் பதிவு தட்ஸ்தமிழ் சென்னை: சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் ... | |||
மகாவதார பாபாவின் இயற்பெயர் நாகராசன் ஆகும். இவர் போகரின் சீடராவார். இவர் பிறந்தது தமிழ்நாட்டின் பரங்கிப்பேட்டை ஆகும். | ||||
MAHARUDRA MAHAYAGNAM by DWARKALAYA SIXTH MAHARUDRA MAHAYAGNAM being organized by DWARKALAYA on SUNDAY, OCTOBER 30, 2011 at DDA Barat Ghar, Sector 7, Dwarka Detailed program schedule can be downloaded from here. For more info contact G. Jaishankar @ 9810116465 OR S. Santhakumar @ 9818084125 | Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Sakthi Vinayakar Temple, Mayur Vihar PH III. | |||
Akhanda Sangeeta Upasana – nonstop Musical ado-ration for the Universal Harmony and Integrity of humankind, is conducted jointly by Musicians, various cultural organizations with the support of Music lovers, all over Delhi, successfully for the Past Three Years.This years Akhanda Sangeeta Upasana is proposed to conduct on 6th Nov.2011 – Sunday, at Aiswarya Mahaganapathy Temple, C-2 Lawrence Road, Kesavapuram, Delhi. From 8.00 a.m. to 9.00 p.m. Musicians are requested to kindly join in this noble attempt with all your disciples and well wishers and experience the joy of mutual harmony through Music. Kindly register your name with other details and desired time by writing an e-mail to rasikapriyarohini@yahoo.co.in or by calling contact Rasikapriya at 9953926763,9873162271,9818192497 at the earliest. | ||||
என்னால் முடியும் சக்கரம் தொடங்கிய இடத்திலேயே முடிவது. நான் குழந்தையாய் இருந்தபொழுது "தோல்வியின்" பொருள் அறியாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். இன்று என் தாய் தந்தையரின் பெற்றோரைப் பார்க்கும் போது என் குழந்தைப் பருவத்தை காண முடிகிறது. தள்ளாத வயதிலும் தன் பணியை தானே முயன்று செய்வது. முடிந்தவரை பிறர் உதவியின்றி வாழ்தல், தோல்வியை ஏற்காமல் முயற்சித்தல் ஆகியன வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை எனக்கு உணர்த்தியது. | ||||
Deepavali Sweet & Savories can be ordered from Sampath Caterers, Mayur Vihar Ph III, Delhi Contact Sampath @ 9810215820, 011-65858306 | Deepavali Sweet & Savories can be ordered from S K Iyer Caterers, Mayur Vihar Ph I, Delhi Contact Krishnan @ :9891077068,9868307005, 011-22758650 | |||
SUNAINA Regd , Society for the Upliftment of National Arts of India, will be hosting the spectacular BAL KALA UTSAV, a Children's festival of Dance, Music and Drama Competitions in New Delhi from 9th - 11th November 2011 at Delhi Tamil Sangam, RK Puram. New Delhi. The Categories are: Dance: Bharatantayam, Kuchipudi, Odissi, Kathak, Semi-Classical and Folk Music: Hindustani, Carnatic and Instrumental Drama: One act play and Mono act plays in Hindi and English. Come and celebrate 'Children Day' with young artistes from all over India. | ||||
இலங்கை 197 ரன்னில் ஆல்-அவுட் தினத் தந்தி தங்கம் வென்றார் பூனியா தினமலர்
| கிரிக்கெட் தரவரிசை 4-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம் தினமணி புது தில்லி, அக்.18: ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தினத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை ... | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||||
No comments:
Post a Comment