அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (23) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
லோக்பால் மசோதா: சட்டரீதியாக தப்பிக்க அரசு ஆராய்கிறது- ராம்தேவ் தினமணி | பயங்கரவாதி இலியாஸ் கொலை: உறுதி செய்தது பாகிஸ்தான் நியூஸ்ஒநியூஸ் | |||||||||||||||
பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு தினமலர் | இந்தியத் தூதுக்குழுவின் இந்த மாத நடு... தினக்குரல் | |||||||||||||||
தேர்தல் தோல்வியால் திமுகவின் வலிமை அதிகரிக்கும்: கருணாநிதி தினமணி | தில்லிவாழ் தமிழர்களை ஒன்றாக இணைக்க "தினமணி' பாடுபடும்: தினமணி ... தினமணி | |||||||||||||||
100 டன் விதை மஞ்சள் ஏற்றுமதி தினகரன் | ராம்தேவ் கைதைக் கண்டித்து ராஜ்காட்டில் அத்வானி தலைமையில் ... தட்ஸ்தமிழ் | |||||||||||||||
தினகரன் | கோதுமை கொள்முதல் அரசு புதிய சாதனை தினகரன் | |||||||||||||||
இரட்டை சதத்தை தவற விட்டார், தில்ஷன் தினத் தந்தி | இந்தியா-வெ.இண்டீஸ் இன்று ஒரு நாள் கிரிக்கெட் தினமலர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1508 - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான். 1644 - கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர். 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. 1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது. 1808 - நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான். 1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. 1859 - குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். 1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது. 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது. 1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது. 1974 - சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது. 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது. 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பிறப்புகள் 1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837) 1893 - கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974) 1901 - சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970) 1930 - சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005) 1948 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987) 1986 - பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை இறப்புகள் 1947 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866) 1968 - ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925) 1996 - ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903) 2007 - வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939) 2008 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940) 2009 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர் சிறப்பு நாள் சுவீடன் - தேசிய நாள் தென் கொரியா - நினைவு நாள் குயின்ஸ்லாந்து நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 897 | ||||||||||||||||
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். | ||||||||||||||||
vakaimANda vAzakkaiyum vAnporuLum ennAm thakaimANda thakkAr seRin. | ||||||||||||||||
Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown?. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். | If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?... | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Monday, June 6, 2011
Daily news letter 6-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment