அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (21) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
சட்டசபை கூட்டத் தொடர் 10-ந் தேதி வரை நடக்கிறது சபாநாயகர் ... தினத் தந்தி | பாபா ராம் தேவ் உண்ணாவிரதம் துவக்கம் தினமலர் | |||||||||||||||
2ஜி ஊழலைத் தொடங்கியதே தயாநிதி மாறன்தான்: முரளி மனோகர் ஜோஷி ... தினமணி | அரியானா முன்னாள் முதல்-மந்திரி பஜன்லால் மாரடைப்பால் மரணம் ... தினத் தந்தி | |||||||||||||||
தி.மு.க. தொண்டர்களுக்கு கருணாநிதி பிறந்தநாள் செய்தி தினத் தந்தி | சென்னை, மதுரை, கோவை, திருச்சிக்கு மோனோ ரயில் தினமலர் | |||||||||||||||
மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் ... தினக்குரல் | பிரபாகரன் குறித்த கேள்வி: இலங்கை ராணுவத் தளபதி திணறல்? தினமணி | |||||||||||||||
பிபிசி | தமிழ்நாட்டுக்கு தண்ணீரை நிறுத்த போவதில்லை முல்லை ... தினத் தந்தி | |||||||||||||||
இந்திய கிரிக்கெட் சபையின் பிடியில் ஐ.சி.சி. சிக்கித் தவிக்கிறது தினக்குரல் | பிரெஞ்ச் ஓபன்: பட்டத்தை இழந்தது சானியா-வெஸ்னினா ஜோடி தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் கிமு 780 - முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது. 1039 - மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான். 1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர். 1878 - ஓட்டோமான் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது. 1917 - முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன. 1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர். 1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது. 1989 - ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர். 2001 - அரச மாளிகையில் ஜூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார். பிறப்புகள் 1910 - கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999) 1946 - எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் 1959 - அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர் 1887 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957) இறப்புகள் 1925 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881) 2001 - தீபேந்திரா, நேபாள மன்னர் (பி. 1971) சிறப்பு நாள் தொங்கா - விடுதலை நாள் (1970) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 896 | ||||||||||||||||
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் | ||||||||||||||||
eriyAl sudappadinum uyvuuNdam uyyAr periyArp pizaithozuku vAr. | ||||||||||||||||
Though in the conflagration caught, he may escape from thence: | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது | Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நம்பிக்கை நல்ல வழிகாட்டும் ஆனால் சந்தேகம் சங்கடமே தரும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Saturday, June 4, 2011
Daily news letter 4-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment