அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (25) , புதன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் கட்டளை தினத் தந்தி | உமாபாரதி மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார் தினத் தந்தி | |||||||||||||||
ராம்லீலா மைதான சம்பவத்தைக் கண்டித்து டெல்லி காந்தி சமாதியில் ... தட்ஸ்தமிழ் | சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து 23 .. தட்ஸ்தமிழ் | |||||||||||||||
தி.மு.க. அரசின் திட்டங்கள் பாரபட்சமாக ரத்து செய்யப்படுகின்றன ... தினமணி | சிபிஐ இயக்குநருடன் டி.ஆர். பாலு திடீர் மோதல் தினமணி | |||||||||||||||
சீனாவின் ஒத்துழைப்பு வரவேற்புக்குரியது : பிரதமர் வீரகேசரி | சீனா வெள்ளம்:பலி எண்ணிக்கை உயர்வு தினமலர் | |||||||||||||||
சிவசங்கர், நிருபமா இலங்கை செல்கின்றனர் வெப்துனியா | தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் பிபிசி | |||||||||||||||
வெ.இண்டீஸ்:இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் தினமலர் | இலங்கை-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் `டிரா' தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1887 - ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார். 1929 - ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது. 1984 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. 1992 - முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது. 1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது. 2006 - அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். 2007 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. பிறப்புகள் 1867 - பிரான்க் லாய்டு ரைட், (இ. 1959) 1874 - சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கையின் முன்னாள் சட்டசபை சபாநாயகர் 1921 - சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (இ. 2008) 1975 - ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகை இறப்புகள் 1845 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவர் (பி. 1845) 1947 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் சிறப்பு நாள் உலகக் கடல் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 899 | ||||||||||||||||
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். | ||||||||||||||||
Aen-thiya koLkaiyAr seeRin idaimurin-thu Vaen-thanum vaen-thu kedum. | ||||||||||||||||
When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். | If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அள்ளி கொடுத்தா சும்மா, அளந்து கொடுத்தா கடன். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Wednesday, June 8, 2011
Daily news letter 8-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment