அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (24) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
தயாநிதி மாறன் கதி என்ன? பிரதமர் நழுவல் தினமணி | இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டாரா? உறுதிப்படுத்த அமெரிக்கா ... தினமணி | |||||||||||||||
நிருபர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரை `ஷூ'வால் ... தினத் தந்தி | தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் தினத் தந்தி | |||||||||||||||
ராம்தேவ் வெளியேற்றம் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் வேறு வழியில்லை ... தட்ஸ்தமிழ் | மரியம்பிச்சை மரணத்துக்கு காரணமான லாரி பெரம்பலூர் வந்தது நக்கீரன் | |||||||||||||||
இலங்கையில் கடற்படைத்தளங்களை அமைப்பதற்கு சீனா ... வீரகேசரி | ஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை வீரகேசரி | |||||||||||||||
ஈரோட்டிலிருந்து அயல்நாட்டுக்கு மஞ்சள் முதன்முறையாக ஏற்றுமதி வெப்துனியா | சிலியில் எரிமலை வெடித்தது மக்கள் வெளியேற எச்சரிக்கை! தினகரன் | |||||||||||||||
மே.இந்தியத் தீவை வீழ்த்தியது இந்தியா தினமணி | வோக்ஸ்வேகன் கார் விலை உயர்வு தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1099 - முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. 1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர். 1654 - பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான். 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். 1905 - நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. 1967 - இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். 1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. 1991 - பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன. 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர். 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பிறப்புகள் 1974 - மகேஷ் பூபதி, இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர் 1975 - ஏலன் ஐவர்சன், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1906 - பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கையின் சட்டசபை உறுப்பினர் (பி. 1849) 1964 - ஆறுமுகம் ஆச்சாரியார், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பாசிரியர் (பி. 1890) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 898 | ||||||||||||||||
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. | ||||||||||||||||
kunRannAr kunRa mathippin kudiyodu n-inRannAr mAyvar n-ilaththu. | ||||||||||||||||
If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். | If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுக்க வேண்டும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, June 7, 2011
Daily news letter 7-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment