அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (27) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
எம்.எஃப் ஹூசைனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய அனுமதி தினமணி | `நான் அமைப்பது நக்சலைட் படை அல்ல; தேசியவாத படை' பாபா ராம்தேவ் ... தினத் தந்தி | |||||||||||||||
திமுக இன்று முக்கிய முடிவு தினமணி | நீதிமன்றத்தில் கைதிகள் ரகளை: கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தினமணி | |||||||||||||||
கச்சதீவு விவகாரம்; வழக்குக்கு வலுச்ச... தினக்குரல் | நீலகிரி மலை ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ... தினகரன் | |||||||||||||||
ராணா வழக்கின் தீர்ப்பால் நமக்குப் பின்னடைவு ஏற்படாது-இந்தியா தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
கடாபி பதவி விலகுவதை தவிர வேறு வழில்லை: சி.ஐ.ஏ., தினமலர் | டாடா நிறுவனத்திற்கு மம்தா அழைப்பு தினமலர் | |||||||||||||||
முதியோர் ஓய்வூதியத்துக்கான வயது வரம்பு 60-ஆக குறைப்பு தினத் தந்தி | எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ... தினத் தந்தி | |||||||||||||||
2வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி வெப்துனியா | சொத்து விவரத்தை வெளியிட்டார் பாபா ராம்தேவ் தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார். 1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது. 1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர். 1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர். 1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது. 1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. 1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது. 2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. 2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். பிறப்புகள் 1925 - வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி 1971 - பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர் இறப்புகள் கிமு 323 - மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356) 1836 - அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775) 2004 - ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930) சிறப்பு நாள் போர்த்துக்கல் - தேசிய நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 901 | ||||||||||||||||
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. | ||||||||||||||||
manaivizhaivAr mANpayan eythAr vinaivizaiyAr vaeNdAp poruLum athu. | ||||||||||||||||
Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். | Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
மனம் மலர்ந்தால் முகம் மலரும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Friday, June 10, 2011
Daily news letter 10-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment