அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (26) , வியாழன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
கனிமொழிக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தினமணி | மைசூர் நகருக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்! தினமணி | |||||||||||||||
ராம்தேவ் உடல்நிலை பாதிப்பு! தினகரன் | இன்று சூரியன் மறைந்தால் நாளை மீண்டும் உதிக்கும் தினகரன் | |||||||||||||||
ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை: சிதம்பரம் வெப்துனியா | மெட்ரோ இரயில் திட்டம் அப்படியே இருக்கிறது: அமைச்சர் விஸ்வநாதன் வெப்துனியா | |||||||||||||||
எய்ட்ஸ் தடுப்பு குறித்து ஐ.நா.சிறப்பு மாநாடு துவங்கியது தினமலர் | தயாநிதி மாறன் பிரச்சினையை அவரே பார்த்துக் கொள்வார்-கருணாநிதி தட்ஸ்தமிழ் | |||||||||||||||
லஷ்கர்-இ-தொய்பா தலைவர் பற்றிய தகவலை ராணா,ஹெட்லி அளித்தனர் ... தினமணி | லிபியா மீது நேட்டோ ராணுவ விமானங்கள் விடிய விடிய குண்டு வீச்சு தினத் தந்தி | |||||||||||||||
சென்னையில் நடந்த கொடூரம் என்ஜினீயர் கடத்தி, உயிரோடு ... தினத் தந்தி | ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தெண்டுல்கர், காலிஸ் தொடர்ந்து முதலிடம் தினத் தந்தி | |||||||||||||||
வெப்துனியா | கிழக்கு மீட்கப்பட்டு 3 வருடங்களுக்குள் 300 க்கும் அதிகமானோர் ... வீரகேசரி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1873 - இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது. 1923 - பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 1928 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார். 1934 - வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது. 1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது. 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது. 1946 - பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார். 1962 - தங்கனீக்கா குடியரசாகியது. பிறப்புகள் 1930 - கை. பாலச்சந்தர், இந்திய திரைப்பட இயக்குனர் 1945 - கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி 1975 - ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் 1977 - பேஜா ஸ்டொயாகொவிக், செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 68 - நீரோ, ரோமப் பேரரசன் (பி. 37) 1870 - சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1812) 1946 - ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர் (பி. 1925) 1974 - மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1890) 1989 - ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903) 1994 - ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903); 1834 - வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர் (பி. 1761) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
குறள் எண் 900 | ||||||||||||||||
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். | ||||||||||||||||
iRan-thamain-tha sArpudaiyAr aayinum uyyAr siRan-thmain-tha sIrAr seRin. | ||||||||||||||||
Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது. | Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Thursday, June 9, 2011
Daily news letter 9-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment