ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல்
விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 19, சனி, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.appusami.com/index.asp | ||||||||||||||||
அப்புசாமி தாத்தா மற்றும் சீதாப் பாட்டியைப் பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. என்றும் மனதிலிருந்து அழியா இக்கதாபாத்திரங்களை நமக்கு தந்த பாக்கியம் ராமசாமி அவர்களின் வலைத்தளம். | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் ஜி. யு. போப் ஆவார். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
தமிழகத்தில் ஜெயலலிதாவே வெல்வார்-இந்தியா டுடே கணிப்பு தட்ஸ்தமிழ் | மீண்டும் புலிகள் தாக்குதல்: இலங்கை ராணுவத்தினர் 4 பேர் பலி? நக்கீரன் | |||||||||||||||
சென்செக்ஸ், நிப்டி இன்று முடிவில் சரிவு வெப்துனியா | ||||||||||||||||
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் தினத் தந்தி | ||||||||||||||||
அமைச்சர் பதவியில் இருந்து ஒய்.எஸ்.ஆர் தம்பி ராஜினாமா தினகரன் | லிபியாவில் போராட்டக்காரர்களுடன் அமெரிக்க உளவுத்துறை ஆலோசனை தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர். 1902 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது. 1930 - ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார். 1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார். 1975 - வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர். 1975 - கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும். 1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனா முற்றுகையிட்டது. 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். பிறப்புகள் 1862 - நிக்கொலஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1947) 1881 - வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925) 1981 - மைக்கல் கிளார்க், ஆஸ்திரேலிய [துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் இறப்புகள் 1914 - போல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் (பி. 1830) 1928 - தியோடர் ரிச்சார்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் (பி. 1868) 2006 - பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர் சிறப்பு நாள் உலக சிறுவர் நூல் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 855 | ||||||||||||||||
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே | ||||||||||||||||
igalethir sAinthozhuga vallArai yAro miklukkum thanmai yavar | ||||||||||||||||
If men from enmity can keep their spirits free, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை. | Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே, | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓசழுக்கு | VOsalukku | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. சிரமமின்மை | 1. ease, facility
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment