ARAM SEYA VIRUMBU :- Avvai Tamil Sangam wants to collect record of Blood donors and keep a list on their website for emergency use. We are enclosing a template herewith. Please fill in the details if willing to donate blood and replace XXX with your name. We will keep a list citywise , statewise and countrywise to help the needy. Please pass on to your friends & relatives as well.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 16, புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://paattivaithdhiyam.blogspot.com/ | ||||||||||||||||
பாட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது அவ்வையார் மற்றும் வைத்தியம். இங்கே பாட்டி வைத்தியம் பற்றிய சில குறிப்புக்கள்.(இங்குள்ள வைத்தியமுறைகளை நன்கு தெரிந்தவர்களிடம் ஒருமுறையாவது உறுதி செய்தி கொண்ட பிறகு உபயோகிக்கவும்) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
காந்தியடிகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார் | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்செக்ஸ்.. மீண்டும் 19000 புள்ளிகளைத் ... | ||||||||||||||||
மும்பை தாக்குதல்: பாகிஸ்தானில் இந்தியக் குழு விசாரிக்க ஒப்புதல் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் கிமு 240 - ஹேலியின் வால்வெள்ளி பற்றிய முதலாவது பதிவு. 1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1814 - நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர். 1822 - ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது. 1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன. 1842 - அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. 1851 - ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1858 - அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது. 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்பற்றினர். 1949 - ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது. பிறப்புக்கள் 1709 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761) இறப்புக்கள் 1949 - பிரீட்ரிக் பேர்ஜியஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1884) 1965 - பிலிப் ஹென்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1896) 2005 - ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 851 | ||||||||||||||||
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி | ||||||||||||||||
Pagalkaruthip patRA seyinum igalkaruthi innAsei yAmai thalai | ||||||||||||||||
Though men disunion plan, and do thee much despite | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும். | Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒருமுறை சந்திப்பது மேல். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓகை | vOka1 | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. உவகை, மகிழ்ச்சி | 1. Joy, Delight
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment