அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 14 திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://iruvarullam.blogspot.com/2011/03/25.html | ||||||||||||||||
இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது திருவெம்பாவை பாடப்படுகிறது. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
ஒரே நிதியாண்டில் 1லட்சம் சரக்கு வாகனங்களை உற்பத்தி செய்து டாடா ... | ||||||||||||||||
`சதங்களை விட வெற்றி தான் முக்கியம்' பாகிஸ்தான் வீரர் மிஸ்பா ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது. 1802 - ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். 1809 - மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது. 1930 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன. 1939 - ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான். 1979 ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. 1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. பிறப்புக்கள் 1862 - அரிஸ்டைட் பிறயண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1932) 1868 - மாக்சிம் கார்க்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1936) 1892 - கோர்னெயில் ஹைமான்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968) 1919 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (இ. 2009) 1930 - ஜெரோமி பிரீட்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் இறப்புக்கள் 1943 - எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் 1982 - வில்லியம் ஜியோக், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1895) 2006 - வேதாத்திரி மகரிஷி, தத்துவஞானி (பி. 1911) சிறப்பு நாள் சிலோவேக்கியா, செக் குடியரசு - ஆசிரியர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 850 | ||||||||||||||||
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து | ||||||||||||||||
ulakaththaR uNdenbathu illenbAn vaiyaththu alakaiyA vaikap padum | ||||||||||||||||
Who what the world affirms as false proclaim, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். | He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வறுமை மனிதர்களை உண்டாக்கும் . செழிப்பு அரக்கர்களை உண்டாக்கும் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒன்றியார் | vonriyAr | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. தன்னைச் சேர்ந்தவர் |
1. friends, companian
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment