- யுகாதி ( தெலுங்கு வருடப் பிறப்பு) வாழ்த்துக்கள்
- "முயற்சி திருவினையாக்கும்" எனும் மூதுரையை சிரமேற்கொண்டு பாடுபட்டு உலகக் கோப்பையை வென்ற திரு. தோனி அவர்களின் தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணிக்கு எங்கள் நன்றிகள்.
- ஈகரை வலைதளம் வழங்கும் மாபெரும் கவிதைப் போட்டி
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல்
விதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com . மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லுங்கள்.... http://www.eegarai.net/t55497-4
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 21, திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilmantram.com/vb/ | ||||||||||||||||
தமிழ் மன்றம் ஒரு நல்ல வலைபதிவு. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் 62 தொகுதிகளில் வாக்குப்பதிவு ... தினத் தந்தி | ||||||||||||||||
தோனிக்கு பாரத்ரத்னா விருது: ஜார்க்கண்ட் அரசு பரிந்துரை தினமலர் | ||||||||||||||||
2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: பாராளுமன்ற பொதுகணக்கு குழு முன் நீரா ... தினத் தந்தி | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார். 1866 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தான். 1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர். 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. 1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டார். 1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது. 1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார். 1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது. 1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மாற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது. 1976 - இளவரசர் நொரொடோம் சிஹானூக் கம்போடியா தலைவர் பதவியில் இருந்த் விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார். 1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. 1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின. 2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. பிறப்புகள் 1855 - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, தமிழ் அறிஞர். (இ.1897) இறப்புகள் 1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் (பி. 1773) 1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர், (பி. 1844) 1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார். (பி. 1929) 1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் (பி. 1928) சிறப்பு நாள் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள் தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் நாள் செனகல் - விடுதலை நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.13 | இகல்(Igal) |
2.3.13 |
HATRED | |||||||||||||
குறள் எண் 856 | ||||||||||||||||
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை | ||||||||||||||||
Igalin migalinithu enbavan vAzhkkai Tavalum kedalum naNinthu. | ||||||||||||||||
The life of those who cherished enmity hold dear, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம். | Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வாய்ப்பை எதிர்பார்க்காமல் வாய்ப்பை உண்டாக்குபவன் தான் அறிஞன் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓசனி (வி) | VOsani | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. சிறகடி ( பறவை போல்) | 1. flap the wings ( as birds)
| |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment