புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:-
கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா" வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 15, சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://tamilislam.com/ | ||||||||||||||||
தமிழ் முஸ்லீம் மக்களுக்காக குர்ஆன்,சுன்னா, ஹதீஸ்களை தெளிவாக தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் துவங்கப்பட்டதே இந்த தமிழர்களுக்கான இஸ்லாமிய வலைமணை. | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Gayatri Fine Arts :- Carnatic Vocal concert by Kumbakonam Shri. R. Ravi Swaminathan more detail at http://www.avvaitamilsangam.org/Calender.html Music In The Park - Carnatic Vocal & Sitar Performance@06:30 PM Nehru Park,Panchsheel Road, Diplomatic Enclave, Delhi, Music In The Park - Carnatic Vocal by Smt. Bombay Jayashree & Sitar by Pt. Debu Chaudhuri. Org. by Spic Macay Foundation. TOMORROW 27TH FEB – TAMILAR WELFARE ASSOCIATION MAYUR VIHAR PHASE-III WILL BE CELEBRATING PONGAL VIZHA DILLIYIL THIRUVAIYAARU AT DELHI TAMIL SANGAM. CHENNAI Music & Concerts » Classical Music Concerts @ Hamsadhwani Violin, Mrudangam & Ghatam PerformanceViolin, Mrudangam & Ghatam Performance. Mysore Nagaraj & Mysore Manjunath Violin Duet, Sangita Kalanidhi Umayalpuram Sivaraman Mrudangam, Dr. S. Karthik Ghatam. Feb 26 - Feb 27Daily DO NOT MISS THIS PROGRAM- SHILLONG CHAMBER COIR DOES A WONDERFUL JOB Music & Concerts » Film Music@ Sir Venkata Subbarao Auditorium SHILLONG CHAMBER CHOIRABOUT SHILLONG CHAMBER CHOIR Presented by Rotary Club of Madras in association with TVH, Chennai - www.tvh.in They held a nation spellbound with their exuberance and delightful repertoire of western... Music & Concerts » Spiritual & Devotional @ Sir Mutha Venkatasubba Rao concert hallShillong Chamber Choir in ChennaiNorth-eastern group, the Shillong Chamber Choir, will be performing in Chennai. Trained by the famous trained concert pianist, composer and conductor Neil Nongkyunrih, the group draws on local talents.... | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அருண்ஷோரியிடம், 3 மணி நேரம் சி.பி.ஐ ... | ||||||||||||||||
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார்: நித்யானந்தா ... | ||||||||||||||||
மகளிர் தினத்தன்று ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம் ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர். 1658 - வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான். 1748 - "ஜேக்கப் டி ஜொங்" (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான். 1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான். 1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது. 1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது. 1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார். 1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின. 1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார். 1991 - வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார். 2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது. பிறப்புகள் 1903 - குயிலியோ நாட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979) 1946 - அகமது செவாயில், நோபல் பரிசு பெற்ற எகிப்திய வேதியியலாளர் இறப்புகள் 1931 - ஓட்டோ வல்லாக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர், (பி. 1847) 1998 - தியோடர் ஷூல்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர், (பி. 1902) சிறப்பு நாள் குவெய்த் - விடுதலை நாள் (1991) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 828 | ||||||||||||||||
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் | ||||||||||||||||
In hands that worship weapon ten hidden lies; | ||||||||||||||||
To pliant speech from hostile lips give thou no ear; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். | A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
குட்டிக் கலகம் செய்பவன் குட்டுப்பட்டே சாவான். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்லாமை | ollAmai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. இயலாமை | 1. inability | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment