Monday, February 28, 2011

Daily news letter 28-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:-

கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா"  வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4  மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.  திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 17, திங்கள்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.aruvam.com/

தகவல் களஞ்சியம்.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Music & Concerts » Classical Music Concerts@ IIT, Delhi

Vocal by Rajan & Sajan Mishra

Vocal by Rajan & Sajan Mishra. Org. by Spic Macay Foundation. Venue - Seminar Hall, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay. 

Classical Music Concerts@ Miranda HouseMohan Veena by Pt. Vishwa Mohan Bhatt

Mohan Veena by Pt. Vishwa Mohan Bhatt. Org. by Spic Macay Foundation. As part of Fest 2011 - Spic Macay. 

Classical Music Concerts@ Habitat World, India Habitat Centre (IHC) Nritya Vilasa - Odissi Recital

Nritya Vilasa - Odissi Recital by Vani Madhav, Gajendra Panda, Itishree Mohanty, Dr. Manoj Behera, & Deepti Mishra, disciples of Guru Sudhakar Sahu. 

Music & Concerts » Classical Music Concerts @ Habitat World, India Habitat Centre (IHC)

Raag Rang - Hindustani Vocal Recital Raag Rang - Hindustani Vocal Recital by Ujwal Nagar, disciple of Urmila Nagar Collab. SPANDAN Communication. 

Music & Concerts » Classical Music Concerts @ IIT, Delhi Flute by Pt. Hariprasad Chaurasia : Flute by Pt. Hariprasad Chaurasia. Org. by Spic Macay Foundation. Venue - Seminar Hall, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay

Music & Concerts »  Classical Music Concerts @ India International Centre

Hindustani Vocal recital: Hindustani Vocal recital by Vishwajeet Ringe from Delhi, son and disciple of the late Pt Vishwanath Rao G Ringe. Accompanists: Deepak Patankar (tabla); and Suresh Gupta (violin). 

CHENNAI

Feb 21 - Feb 28Monday

Books & Exhibitions » Painting Exhibition @ Vinnyasa Premier Art Gallery

Moods & Faces of Rajasthan - Paintings by K. Murugesan

Books & Exhibitions@ Dakshinachitra National Art week

Lalit Kala Akademi, Regional centre, Chennai, in collaboration with Kalakshetra, Cholamandal Artists Village and DakshinaChitra is organizing the REGIONAL ART WEEK, a national level

முக்கிய செய்திகள் – Top Stories

சட்டப்பேரவை தேர்தல் தேதி சில நாள்களில் அறிவிப்பு   

லிபியா மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடை

தேர்தல்: பணம் தருவதை தடுக்க களமிறங்கும் வருமான வரித்துறை

எல்.ஐ.சி., வினாத்தாள் லீக்: ரூ.5 லட்சத்துக்கு விற்பனை

சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் ...  

ஸ்பெக்ட்ரம்: ராசா அப்ரூவர் ஆக வேண்டும்- அருண் ஷோரி

கோழிகோடு குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் "டை'

  லிபியாவில் தவித்த 530 இந்தியர்கள் நாடு திரும்பினர்

சச்சின் உலக சாதனை

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1784 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.

1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1922 - எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1935 - வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.

1953 - ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

2007 - புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

பிறப்புகள்

1896 - பிலிப் என்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1965)

1901 - லினசு பவுலிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)

1915 - பீட்டர் மெடாவர், நோபல் பரிசு பெற்ற பிரேசில் அறிவியலாளர் (இ. 1987)

1929 - பிராங்க் கெரி, கட்டிடக்கலைஞர்

1930 - லியோன் கூப்பர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1931 - துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)

1939 - தானியேல் சூ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்,

1948 - ஸ்டீவன் சூ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1953 - பால் கிரக்மேன், அமெரிக்க பொருளியல் நிபுணர்

இறப்புகள்

1869 - அல்போன்சு டி லாமார்ட்டின், பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் (பி. 1790)

1936 - சார்ல்ஸ் நிக்கோல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1866)

1963 - இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் (பி. 1884)

2006 - ஓவன் சாம்பர்லெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1920)

சிறப்பு நாள்

இந்தியா - தேசிய அறிவியல் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.10

கூடாநட்பு (koodA natpu)

2.3.10

False Friendship

Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society

குறள்எண்  829

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

Migach-seithu  tham-moLLU vArai nagach-seithu

natpinuL sAp-pullaR pAtRu.

'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise
.

பொருள்

Meaning

புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

இன்றைய பொன்மொழி

குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும். .     

இன்றைய சொல்(Today's Word)

ஒல்லுனர்

ollunar

பொருள்

Meaning

1.        நண்பர்

1.     friends, companian

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: