அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 9, ஞாயிறு , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்:- http://www.infitt.org/pmadurai/pmworks.html மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்:-இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். தமிழ் மொழி வளர்க்க உங்களின் பங்கையும் இங்கே அளிக்கலாம் ( as a proof reader). இவ்வலைதளத்தில் தமிழ் நூல்களை UNICODE மற்றும் TSCII வடிவங்களில் காணலாம். | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Oscar film festival at PVR Cinemas (Feb 18-24) | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு | சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம் உடல் தகனம் இன்று ... | |||||||||||||||
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட 25-ந் தேதி முதல் ... | ||||||||||||||||
பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பின் மரண தண்டனை உறுதி ஆகுமா? மும்பை ... | ||||||||||||||||
ஐரோப்பாவிலேயே பெரிய இந்து கோவில், நெதர்லாந்து நாட்டில் ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1440 - புரூசியக் கூட்டமைப்பு உருவானது. 1804 - நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது. 1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். 1918 - கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்தது. 1937 - முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது. 1947 - எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார். 1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார். 1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது. பிறப்புகள் 1878 - அன்னை, இந்திய ஆன்மிகவாதி (இ. 1973) 1895 - கார்ல் பீட்டர் ஹென்ரிக் டாம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976) 1907 - எம். ஆர். ராதா, நகைச்சுவை நடிகர் (இ. 1979) 1924 - ராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் முதலாவது அதிபர் இறப்புகள் 1965 - மல்கம் எக்ஸ், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (பி. 1925) சிறப்பு நாள் மொழிப்பற்றாளர் நாள் - வங்காள மொழி பேசுபவரினால் கொண்டாடப்படும் நாள் அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ (http://www.un.org/en/events/motherlanguageday/) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 823 | ||||||||||||||||
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் | ||||||||||||||||
palanalla katRak kadaiththu manamnallar Aguthal mAnArk karithu | ||||||||||||||||
To heartfelt goodness men ignoble hardly may attain, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். | Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
குழந்தை ஏன் என கேட்பதுதான் தத்துவத்தின் திறவுகோல் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒருவாய்க்கோதை | oruvAiKothai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1.ஒருகட்பறை | 1. frum with one face | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment