அவ்வை தமிழ்ச் சங்கத்தின் "குறளும் பொருளும் மின்னிதழ் " மற்றும் பல சமூக பணிகள் பற்றி திருமதி. மாலதி ரகோத்தமன் அவர்களின் கருத்து.
" ... I wanted to let you know that Avvai Tamil Sangam is doing a wonderful job. I have never seen such initiative anywhere else before. So, please let me know how to join Avvai Tamil Sangam. I want to be a part of this wonderful community. I will try my best to do some volunteering. "
உங்களின் வெளிப்படையான எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசைனைகள் ஆகியவை எங்களை மென்மேலும் இப்படைப்பை முன்னேற்ற உதவும். உங்களின் கருத்துக்களை தயை கூர்ந்து avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு அனுப்பவும்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 12, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilvanigam.com/ | ||||||||||||||||
வணிகத் தகவல்களின் களஞ்சியம் | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Trade Shows @ Pragati Maidan Broadcast Engineering Society Expo Broadcast Engineering Society-BES Expo is a Conference & Exhibition (BES Expo) on Terrestrial & Satellite Broadcasting is the 16th in the series of events to be organised by Broadcast Engineering Society... Classical Music Concerts@ Epicentre Hindustani Classical Vocal recitalHindustani Classical Vocal recital by Shruti Jauhari, disciple of Pt. G R Kulkarni. Collab: India World Cultural Forum. CHENNAI Classical Music Concerts @ Hamsadhwani Vocal, Violin, Mrudangam & Ghatam Performance Vocal, Violin, Mrudangam & Ghatam Performance. Aruna Ranganathan Vocal, M.A. Krishnaswami Violin, Thanjavur Ramadas Mrudangam, Madipakkam Murali Ghatam. Classical Music Concerts @ Hamsadhwani Nadaswaram Performance by V.S.R. Srinivasan & Party Nadaswaram Performance by V.S.R. Srinivasan & Party. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
புதுச்சேரி சட்டசபை பா.ம.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ராஜினாமா ... | ||||||||||||||||
மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை: ஆட்சியரை விடுவிப்பதில் சிக்கல் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1739 - இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது. 1826 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது. 1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது. 1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1942 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1969 - மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது. பிறப்புகள் 1886 - ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர் 1948 - ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் 1955 - ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர் இறப்புகள் 1986 - ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904) சிறப்பு நாள் எஸ்தோனியா - விடுதலை நாள் (1918) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 826 | ||||||||||||||||
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் | ||||||||||||||||
nat-tArpOl nallavai solinum ot-tArsol ollai unarap padum | ||||||||||||||||
Though many goodly words they speak in friendly tone, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும். | Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நட்பு என்பது சமத்துவம்; அறிவில்லாத கோபம அசட்டுத்தனம் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்லாதவர் | ollAthavar | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பகைவர் | 1. enemies | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment