புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:-
கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா" வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 14, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.viruba.com/ | ||||||||||||||||
விருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விபரம், பதிப்பகங்களின் தொடர்பு விபரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Classical Dance @ Epicentre Kuchipudi and Vilasini NatyamKuchipudi and Vilasini Natyam by Dr. Yashoda Thakore, disciple of Guru Sobha Naidu, Dr. Vempati Chinna Satyam & Bala Kondala Rao. Collab: India World Cultural Forum. Classical Music Concerts @ Kamani Auditorium Vocal by Pandit JasrajShriram Bharatiya Kala Kendra presents vocal by Pandit Jasraj. Pandit Jasraj - Born in 1930 in Hissar, Sangeet Martand Pandit Jasrajji hails from a family which has produced three generations of musicians... Music & Concerts » Classical Dance @ Azad Bhavan, ICCR Bharatanatyam Dance Recital by Nehha BhatnagarBharatanatyam Dance Recital by Nehha Bhatnagar. A Disciple of Padmashri Guru Dr. Saroja Vaidyanathan, has strived to be a good student and Bharatanatyam dancer. She is successfully performing in India... Music & Concerts » Classical Music Concerts@ Kamani Auditorium Sitar by Purbayan ChatterjeeShriram Bharatiya Kala Kendra presents sitar by Purbayan Chatterjee. About Purbayan Chatterjee: At the young age of 24, Purbayan Chatterjee an accomplished sitarist from the Senia Maihar gharana founded... CHENNAI Classical Music Concerts @ Hamsadhwani Vocal, Violin, Mrudangam & Ghatam PerformanceVocal, Violin, Mrudangam & Ghatam Performance. Nisha Rajagopal Vocal, Usha Rajagopalan Violin, B.Sivaraman Mrudangam Chandrasekara Sharma Ghatam. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா: உள்நாட்டுப் போர் ... | ||||||||||||||||
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு தமிழர் பலி நெல்லை மாவட்டத்தை ... | ||||||||||||||||
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் டிக்கெட் வாங்க தள்ளுமுள்ளு ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். 1837 - தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். 1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். 1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது. 2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது. பிறப்புகள் 1915 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006) இறப்புகள் 1950 - ஜோர்ஜ் மினோட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1885) 1971 - தியோடர் சிவெட்பேர்க், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (பி. 1884) 1999 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1912) 2001 - சேர் டொனால்ட் பிறட்மன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் (பி. 1908) சிறப்பு நாள் குவெய்த் - தேசிய நாள் பிலிப்பைன்ஸ் - மக்கள் எழுச்சி நாள் (1986) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 827 | ||||||||||||||||
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் | ||||||||||||||||
Solvanakkam o-nnArkaN kOL-LaRka vilvanakkam thEngu kuRithamai yAn. | ||||||||||||||||
To pliant speech from hostile lips give thou no ear; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா. | Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நீ எப்படி வாழ வேண்டும் என ஆராய்ச்சி பண்ண வேண்டாம்; நல்லவனாக மட்டும் இரு! மற்றது தானாக அமையும். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்லாதவர் | ollAthavar | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பகைவர் | 1. enemies | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment