For more info contact:- Madhuri Naidu, Linguistic Resources Coordinator, Quagnito Solutions Pvt Ltd.,B/203-204, Pune IT Park,34 Aundh Road, Bhau Patil Marg,Pune 411 020 India. +91 20 25820755 | f +91 20 25820755/56 xtn 263
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 10, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்:- http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும் எனும் முக்கியக் குறிக்கோளுடன் , உலகெங்கும் வாழும் தமிழர்கள் முறையாக தமிழ் மொழியைக் கற்கவும், காக்கவும், தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம் மற்றும் பற்பல விவரங்களை அறியவும், தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ் இணையக் கல்விக் கழகம். | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Oscar film festival at PVR Cinemas (Feb 18-24) CHENNAI Classical Music Concerts @ Hamsadhwani Vocal, Violin, Mrudangam & Ghatam Performance : Vocal, Violin, Mrudangam & Ghatam Performance. Vijayalakshmi Subramaniam Vocal, V.V.S Murari Violin, Madirimangalam Swaminathan Mrudangam, Trichy Murali Ghatam | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
35 சீட் கேட்டு அ.தி.மு.க.,விடம் ம.தி.மு.க., பிடிவாதம் | ||||||||||||||||
தொகுதி பங்கீட்டில் தி.மு.க., புதிய, பார்முலா: சிறிய கட்சிகள் ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1819 - ஸ்பெயின் புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது. 1853 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1862 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1882 - சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது. 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிரிவானது. 1958 - எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன. 1961 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது. 1969 - பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர். 1979 - சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. பிறப்புகள் 1732 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799) 1824 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907) 1857 - பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941) 1879 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1947) 1914 - ரெனாட்டோ டுல்பெக்கோ, உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர் 1932 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (இ. 2009) 1936 - மைக்கேல் பிஷப், உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர் 1938 - கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ. 1992) 1962 - ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006) 1963 - விஜய் சிங், கோல்ஃப் விளையாட்டு வீரர் இறப்புகள் 1556 - ஹுமாயூன், முகலாயப் பேரரசன் (பி. 1508) 1944 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869) 2006 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915) சிறப்பு நாள் சென் லூசியா - விடுதலை நாள் (1979) புனித பேதுரு திருவிழா | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 824 | ||||||||||||||||
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா | ||||||||||||||||
palanalla katRak kadaiththu manamnallar Aguthal mAnArk karithu | ||||||||||||||||
'Tis fitting you should dread dissemblers' guile, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும் | One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
கனமழை பெய்தாலும் கருங்கல் கரையாது. | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒரோவொருவர் | oro-voruvar | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1.ஒவ்வொருவர் | 1. each person, individual | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment