Quagnito Solutions Pvt. Ltd. is a Software Services company located in Pune, India and are also into Translation business is looking for is to recruit Freelalncers in Hindi, Marathi and Tamil linguists. Interested candidates can email their current updated Resumes directly to madhuri.naidu@quagnito.com and/or Sonali Das at sonali@quagnito.com with education info, translation experience if any, rate etc.
For more info contact:- Madhuri Naidu, Linguistic Resources Coordinator, Quagnito Solutions Pvt Ltd.,B/203-204, Pune IT Park,34 Aundh Road, Bhau Patil Marg,Pune 411 020 India. +91 20 25820755 | f +91 20 25820755/56 xtn 263
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 11, புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்:- http://ta.wikinews.org/ தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. நீங்களும் இச்செய்தி மடலில் பங்கேற்று உங்கள் படைப்புக்களை வழங்கலாம். | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCR Music & Concerts » Classical Dance@ Habitat World, India Habitat Centre (IHC)Bharatanatyam recital by Rathi BalasubramanianBharatanatyam recital by Rathi Balasubramanian, disciple of Kanaka Srinivasan HCL Concert Series. CHENNAI Music & Concerts » Classical Dance @ HamsadhwaniDance Concert by R. Suprasanna & J. PriyadarshiniClassical Music Concerts@ HamsadhwaniTamil Nadu Iyal Isai Nataka Manram Talent PromotionTamil Nadu Iyal Isai Nataka Manram Talent Promotion. R. Karthik Narayanan Vocal, Kovai Chandran Violin, R. Santoshram Mrudangam. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாபை தூக்கில் போட நான் தயார் ... | திருமாவளவனை இலங்கை திருப்பி அனுப்பிய விவகாரம்: ராமதாஸ், வீரமணி ... | |||||||||||||||
தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தியமைப்பு ... | ||||||||||||||||
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. குழுவினருடன் முஸ்லிம் லீக் ... | ||||||||||||||||
உலகின் மோசமான 10 நகரங்களில் கொழும்பு, கராச்சி: கருத்துகணிப்பு | பெரிய அணி போல் ரன்கள் குவித்த நெதர்லாந்தை போராடி வென்றது ... | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது. 1893 - ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். 1903 - கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது. 1904 - 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது. 1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1917 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது. 1919 - இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார். 1941 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. 1944 - செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது. 1947 - அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புகள் 1915 - எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் 1924 - அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர். (இ. 1998) 1965 - மைக்கேல் டெல், டெல் நிறுவனத்த்தை ஆரம்பித்தவர். இறப்புகள் 1503 - அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408) 1719 - சீகன் பால்க், ஜெர்மனிய மதகுரு (பி. 1682) 1821 - ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (பி. 1795) சிறப்பு நாள் புரூணை - விடுதலை நாள் (1984) கயானா - குடியரசு நாள் (1970) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.10 | கூடாநட்பு (koodA natpu) | 2.3.10 | False Friendship | |||||||||||||
Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society | ||||||||||||||||
குறள்எண் 825 | ||||||||||||||||
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் | ||||||||||||||||
manaththin amaiyA thavarai enaiththonRum sollinAl The-RaR-pATRU anRu. | ||||||||||||||||
When minds are not in unison, 'its never; just, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது. | In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
காசுக்கு போன மானம் கோடி கொடுத்தாலும் வாராது. | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்கு | olgu | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. தளர், சோர்வடை 2. மெலி 3. குழை 4. நடுங்கு 5. சுருங்கு 6. அசை 7. ஒருபக்கம் ஒதுங்கு 8. சாய் 9. நட 10. வளை 11. வறுமையடை 12. தொடு 13. மனம் அடங்கு 14. காயப்படு, ஊறுபடு 15. எதிர்கொள்
| 1. grow weak, be hisheartened 2. become thin, be emaciated 3. become soft, mellow, 4. tremble 5. shrink 6. move,shake 7. move to a side 8. incline 9. walk 10. becomebent 11. become impoverished 12. touch 13. be self-controlled 14. be injured 15. meet | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment