Saturday, February 19, 2011

Daily news letter 19-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 7, சனி   , திருவள்ளுவராண்டு 2042

 பொருளாக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்:- http://www.indg.in/india/home-page-ta/view?set_language=ta

இந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் "இந்திய முன்னேற்ற வாயில் (இண். டி. ஜி)" திட்டத்தின் ஒரு அங்கமாகும். கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றிவரும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான பயனுள்ள தகவல்களை இந்த பன்மொழி இணையதளம் அளிக்கிறது. மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Classical Music Concerts @ Lok Kala Manch

Carnatic Vocal Music Programme

Carnatic Vocal Music by Smt. Visalam Venkatachalam - Vocal Mr. R. Sridhar- Violin Mr. Kumbakonam N. Padmanaban - Mridangam. 

Light Music event 6pm – 9pm @ Delhi Tamil Sangam


Bharathanatyam Arengetram of Ms. Subasree 6:00pm – 8:30pm  @ Triveni Kala Sangam, Tanzen Marg, New Delhi


CHENNAI

Classical Music Concerts @ Hamsadhwani

Vocal, Violin, Mrudangam & Ghatam Performance

Vocal, Violin, Mrudangam & Ghatam Performance. Carnatica Brothers - Sasikiran & Ganesh Vocal, Saturday S.Varadarajan Violin, Neyveli Venkatesh Mrudangam, E M Subramaniam Ghatam. 

Spiritual & Devotional @ Bharathi Kalai Kazhagam

Bharathi Kalaikazhagam - Avvaiyar Vizha

Bharathi Kalaikazhagam : Avvaiyar Vizha

Classical Music Concerts @ Vani Mahal

Saint Thyagaraja Aradhana festival

Sri Thyaga Brahma Gana Sabha : Saint Thyagaraja Aradhana festival and conferment of Thyagabrahma NadhaVibhusan birudhu to vocalist R.Vedavalli. 

முக்கிய செய்திகள் – Top Stories

கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை

2 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை மேலும் ஒரு அமெரிக்கரை கைது செய்ய ...

திமுக கூட்டணியில் பாமக: திருமா வரவேற்பு  

சென்செக்ஸ் 295 புள்ளி சரிவு

சோனியாவிடம் மன்னிப்பு கோரினார் அத்வானி  

அதிபருக்கு எதிராக கலவரம்: லிபியாவில் 7 பேர் சாவு

காமன்வெல்த் ஊழல்: மேலும் 5 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

உலககோப்பை கிரிக்கெட் தொடர் : இன்று முதல் போட்டி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.

1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.

1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.

பிறப்புகள்

1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)

1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)

1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)

1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)

1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்

1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)

1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)

1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.10

கூடாநட்பு (koodA natpu)

2.3.10

False Friendship

Guard against associatoin or contacts with fakes,dupes,envious,spiteful,worthless and incompatible in society

குறள்எண்  822

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

seeridam kANin eRithaRkkup pattadai

nerA niranthavar natpu

Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind. .

பொருள்

Meaning

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

இன்றைய பொன்மொழி

மனிதனின் மனஉறுதி மலைகளையும் தகர்த்தெறியும்

இன்றைய சொல்

Today's Word

ஒருவாமை

oruvAmai

பொருள்

Meaning

 1.மாறாதிருத்தல்

2. பிறழாமை

1.     unchangeableness

2.     stability

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: